Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வலையில் சிக்கிய அபூர்வ ஓநாய் மீன் :- வைரலாகும் வீடியோ...!

Bala July 28, 2022 & 09:17 [IST]
வலையில் சிக்கிய அபூர்வ ஓநாய் மீன் :- வைரலாகும் வீடியோ...!Representative Image.

அமெரிக்காவில் பிடிபட்ட அபூர்வ ஓநாய் மீன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் மைனேயில் உள்ள மீனவர் ஒருவர் அரியவகை ஓநாய் மீனை பிடித்து, அந்த மீனுடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இந்த மீன் வலையில் இருந்து அனைத்து மீனையும் கொண்றதாக தெரிவித்தார். மேலும் இந்த அரிய வகை மீன் என்பதால் அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி கடலில் எறிந்தார். இது ஒரு கொள்ளையடிக்கும் உயிரினம் என்றும், அதே வேளையில், ஓநாய் மீன் அரிதானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்