Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவியுடன் அந்தரங்க வீடியோ கால்:- மிரட்டும் சக நண்பர்..!

Bala July 27, 2022 & 12:02 [IST]
மாணவியுடன் அந்தரங்க வீடியோ கால்:- மிரட்டும் சக நண்பர்..!Representative Image.


பள்ளி மாணவியின் அந்தரங்க வீடியோவை வைத்து சக மாணவர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் 16 வயது மாணவியின் அந்தரங்க வீடியோ கால் பதிவை சக வயது நண்பர் மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் இதனை பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். இதனையடுத்து சக நண்பர் தொடர்பாக பெற்ரோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் ,இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்