Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!

Bala May 25, 2022 & 11:54 [IST]
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!Representative Image.

ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வந்தன. இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்