Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தவறான லிங்க் கிளிக் செய்து...குமுறி குமுறி அழும்...அந்த சீரியல் நடிகை!

Priyanka Hochumin September 25, 2022 & 13:25 [IST]
தவறான லிங்க் கிளிக் செய்து...குமுறி குமுறி அழும்...அந்த சீரியல் நடிகை! Representative Image.

சன் டிவி, விஜய் டிவி, சினிமா என்று அனைத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் லட்சுமி வாசுதேவன் அவர்கள் ஒரு லிங்கை கிளிக் செய்ததால் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார்.

நீங்கள் ரூ. 5000/- லோன் வாங்கியதாக என்னுடைய போனுக்கு மெசேஜ் வந்ததாக லட்சுமி வாசுதேவன் குறிப்பிடுகிறார். பின்னர் அதில் இருக்கும் லிங்கை கிளிக் செய்த உடன் தெரியாத ஆப் ஒன்று தானாக டவுன்லோட் ஆகியதாகவும், பின்னர் என்னுடைய ஹேக் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அதன் பின்னர் தன்னுடைய போனில் இருந்து மார்பிங் செய்த ஆபாச படங்களை, ஹேக் செய்தவர்கள் தன்னுடைய அம்மா மற்றும் நெருங்கியவர்களுக்கு அனுப்பியதாகவும் அவர் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார். நான் தெரியாமல் செய்த ஒரு தவறால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். எனவே, உங்களுடைய போனுக்கு தெரியாத நபரிடம் இருந்து ஏதேனும் மெசேஜ், போன் கால்ஸ் மற்றும் price money போன்ற எஸ்எம்எஸ்-களை தயவு செய்து கிளிக் செய்யாதீர்கள் என்று உருக்கமாக தெரிவிக்கிறார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்