Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிர்ச்சி:- ஆற்றில் மிதந்த சிசுக்களின் சடலம்....

Bala June 25, 2022 & 14:54 [IST]
அதிர்ச்சி:- ஆற்றில் மிதந்த சிசுக்களின் சடலம்....Representative Image.

ஆற்றில்  சிசுக்கள் மிதந்து வந்த சம்பவம் அதிர்சியையும் பரப்பரப்பையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் சில பெண்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது சில பாட்டில்கள் மிதந்து வந்ததை கண்ட அவர்கள், அதனை எடுத்து பார்த்த போது அதில் சிசுக்கள் இருந்ததைக் கண்டு அதிர்சியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் பெலகாவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் பாட்டில்களை கைப்பற்றி, தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அப்பகுதி எம்.எல்.ஏ இது போன்ற சம்பவங்கள் சமூகத்திற்கு அவமனத்தை ஏற்ப்படுத்துவதாக தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்