Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழ்நாடு முதலிடம்:- எதில் தெரியுமா..?

Bala June 07, 2022 & 14:47 [IST]
தமிழ்நாடு முதலிடம்:- எதில் தெரியுமா..?Representative Image.

மாநில உணவு பாதுகாப்பு குறீயீட்டில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் மாநிலங்கள் குறித்த உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையை உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது. அதன்படி 2021-2022ம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு குறியீட்டில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன..மேலும், சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்திலும்,மணிப்பூர் இரண்டாவது இடத்திலும், சிக்கிம் 3-வது இடத்திலும் உள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்