Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவர்கள் கல்விக் கடன் ரத்து...!

Bala August 25, 2022 & 08:24 [IST]
மாணவர்கள் கல்விக் கடன் ரத்து...!Representative Image.


மாணவர்கள் கல்விக் கடனை ரத்து செய்து அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் $1,25,000-க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு $10,000 வரையிலான கல்விக் கடனை ரத்து செய்வதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

மேலும், மாத வருமானத்தில் 10 சதவீதம் கல்விக் கடனுக்காக பிடித்தம் செய்யப்படுவதை 5 சதவீதம் குறைத்துள்ளார்; தனி நபர் வருமானம் $1,25,000-ம், குடும்ப வருமானம் 2,50,000 டாலரும் பெறுபவர்களுக்கு இந்த சலுகை அனைத்தும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்