Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நட்பு னா என்ன னு தெரியுமா..?

Bala July 18, 2022 & 11:42 [IST]
நட்பு னா என்ன னு தெரியுமா..?Representative Image.

டெல்லியில் சைக்கிள் ஓட்டிச் சென்ற சொமாட்டோ டெலிவரி பையனுக்கு பைக்கில் செல்லும் ஸ்விக்கி டெலிவரி பாய் உதவி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

டெல்லியில் சுட்டெரிக்கும் வெயிலில் சொமோட்டோ ஊழியர் ஒருவர் சைக்கிளில், சென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த ஸ்விக்கி ஊழியர் உதவி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், வேலையால் பிரிக்கப்பட்டாலும் அன்பால் மனிதக்குலம் ஒன்றிணைந்ததாகப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்