Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண் கல்வியை ஆதரித்த தலிபான் மதகுரு கொலை...

Bala August 12, 2022 & 13:46 [IST]
பெண் கல்வியை ஆதரித்த தலிபான் மதகுரு கொலை...Representative Image.

பெண் கல்வியை ஆதரித்த தலிபான் மதகுரு  தற்கொலைப்படை தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

தலிபான்களை ஆதரித்த மற்றும் பெண் கல்விக்கு ஆதரவாக இருந்த ஒரு முக்கிய ஆப்கானிஸ்தான் மதகுரு  ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி ஒரு செயற்கை பிளாஸ்டிக் காலில் மறைத்து வைத்திருந்த வெடிமருந்துகளை வெடிக்கச் செய்த ஒரு நபரால் கொல்லப்பட்டார்.  இந்த குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இது ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்டுக்கு மிகப்பெரிய இழப்பு" என்று தலிபான் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்