Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளியானது பிளஸ் 1 தேர்வு முடிவுகள். விருதுநகர் 2வது இடம் ..!

Bala June 27, 2022 & 10:20 [IST]
வெளியானது பிளஸ் 1 தேர்வு முடிவுகள். விருதுநகர் 2வது இடம் ..!Representative Image.

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. http://tnresults.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகள் வெளியீடபட்டுள்ளது. 

பிளஸ் 1 தேர்வு எழுதிய 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.  மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சியடைந்துள்ளனர்.  பிளஸ் 1 பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
மேலும் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடமும்,  2வது இடம் விருதுநகர் - 95.44%,  3வது இடம் மதுரை - 95.25% தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்