Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2023 இல் இத்தனை நாட்கள் விடுமுறையா.. தமிழக அரசு அறிவிப்பு!!

Sekar October 12, 2022 & 17:03 [IST]
2023 இல் இத்தனை நாட்கள் விடுமுறையா.. தமிழக அரசு அறிவிப்பு!!Representative Image.

தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை இன்று மாநில அரசு அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களுக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, அடுத்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 24 நாட்கள் பொது விடுமுறையில் தீபாவளி உள்பட 8 நாட்கள் சனிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்