சென்னையில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று வரும் வகையில், சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரளாவை போல் தமிழ்நாட்டில் சுற்றுலா மூலம் வருவாய் பெருக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. அந்தவகையில், சென்னையில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று வகையில் சொகுசுக்கப்பல் சுற்றுலா திட்டம் தொடங்கப்படவுள்ளதாகவும், இதனை அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலும் இந்தியாவில் கோவா உள்ளிட்ட ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே இது போன்ற சொகுசு கப்பல் சுற்றுலா திட்டங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…