Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்றுடன் விடைபெறும் அக்னி நட்சத்திரம்..ஆனாலும்..? வானிலை மையம் வைத்த டுவிஸ்ட்..!

Bala May 28, 2022 & 08:37 [IST]
 இன்றுடன் விடைபெறும் அக்னி நட்சத்திரம்..ஆனாலும்..? வானிலை மையம் வைத்த டுவிஸ்ட்..!Representative Image.

 அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது என்றாலும் வெயிலின் தாக்கம் சில நாட்களுக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கியது. வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தாலும் அசானி புயல் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன்  முடிவடைகிறது. ஆனாலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்