Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்த ஜனாதிபதி

Bala July 07, 2022 & 18:33 [IST]
6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்த ஜனாதிபதி Representative Image.

கடந்த 5 ஆண்டுகளில் ஜனாதிபதி 6 பேரின் தூக்குத்தண்டனை மீதான கருனை மனுவை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் 5 ஆண்டு கால பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில்,  வருகிற 18-ந்தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சி தரப்பில் திரௌபதி முர்முவும், எதிர்கட்சி சார்பில்  குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா  ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த தனது பதவிக்காலத்தில், 6 தூக்கி தண்டனை மீதான் கருனை மனுக்களை நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களை கடந்த 2020-ம் ஆண்டு நிராகரித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்