Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கதறிய சிறுமி...சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை..!

Bala May 19, 2022 & 14:42 [IST]
கதறிய சிறுமி...சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை..!Representative Image.

ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்ததாக ஆசிரிய மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த வந்த ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் சூடு வைத்ததாக  வியாசர்பாடி பகுதியை சேர்ந்த திவ்யா  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பள்ளிக்கு சென்ற காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்