Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சேதிபதி சமஸ்தான மன்னர் உயிரிழப்பு..சோகத்தில் ராமநாதபுரம் மக்கள்

Bala May 24, 2022 & 10:43 [IST]
சேதிபதி சமஸ்தான மன்னர் உயிரிழப்பு..சோகத்தில் ராமநாதபுரம் மக்கள்Representative Image.

 

ராமநாதபுரம், சேதுபதி சமஸ்தானத்தின் இளைய மன்னர் என்.குமரன் சேதுபதி(56) மாரடைப்பால் காலமானார். இவர் ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் குழு தலைவராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் அரண்மனையில் குடும்பத்துடன் வசித்து வந்த என்.குமரன் சேதுபதி இன்று மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளார். இளைய மன்னர் உயிரிழந்ததால் ராமநாதபுரம் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்