Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இங்கிலாந்து பிரதமருக்கு அறுவை சிகிச்சை..!

Bala June 21, 2022 & 13:33 [IST]
இங்கிலாந்து  பிரதமருக்கு அறுவை சிகிச்சை..!Representative Image.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சைனஸ்  பிரச்சனை தொடர்பான மிகச் சிறிய வழக்கமான அறுவை சிகிச்சை செய்ததாகவும் அதன் பின்னர் அவரது இல்லத்தில் ஒய்வெடுத்து வருவதாக  அவரது அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று லண்டனில் உள்ள அரசு நிதி அளிக்கும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நடக்கும் சமயத்தில் பிரதமர் பொறுப்பை துணை பிரதமர் பொறுப்பை டோமினிக் ராப் கவனித்துக்கொண்டார். 58-வயது ஆகும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா பாதிப்பு காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்