Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

CUET தேர்வை ஏற்க மறுக்கும் பல்கலை கழகங்கள்..!

Bala May 27, 2022 & 17:12 [IST]
 CUET தேர்வை ஏற்க மறுக்கும் பல்கலை கழகங்கள்..!Representative Image.


22 பல்கலைக்கழகங்கள் CUET தேர்வை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு (CUET) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 54 மத்திய பல்கலைக்கழகங்களில், 32 பல்கலைக்கழகங்கள் மட்டுமே CUET தேர்வின்படி மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 22 பல்கலைக்கழகங்கள் CUET தேர்வை ஏற்க மறுத்துவிட்டதாக யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்