Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரஷ்ய அதிபரின் ரகசிய காதலிக்கு செக் வைக்கும் அமெரிக்கா..!

Bala August 04, 2022 & 11:19 [IST]
ரஷ்ய அதிபரின் ரகசிய காதலிக்கு செக் வைக்கும் அமெரிக்கா..!Representative Image.


ரஷ்ய அதிபர் புதினின் ரகசிய காதலி மீது அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீதும், ரஷ்யாவில் உள்ள பணக்காரர்கள், ராணுவ தளபதிகள், முக்கிய தலைவர்கள் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. மேலும் அவர்களுடைய கோடிக்காகக்கணக்கான சொத்துக்களையும் முடக்கியுள்ளது.

இதனையடுத்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினின் ரகசிய காதலியாக அறியப்படுபவர், அலினா கபெவா. இவர் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையாக அலினா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார். தற்போது ரஷ்ய அரசின் செய்தி நிறுவனமான ரஷ்யா டூடே வின்  இயக்குநராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார்.

இந்தநிலையில், தான்  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ரகசிய காதலியாக அறியப்படும் அலினா கபெவா மீது அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்துள்ளது. மேலும் அலினாவின் பஸ்போர்ட்டையும்,  அமெரிக்கா முடக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்