Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

963 சவரன், கணக்கில் வராத பணம் பறிமுதல்..!

Bala July 08, 2022 & 19:32 [IST]
963 சவரன், கணக்கில் வராத பணம் பறிமுதல்..! Representative Image.

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களிலிருந்து  963 சவரன், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் காமராஜின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸின் சோதனை நிறைவடைந்தது. அதிகாலை 5.30 மணி முதல் நடைபெற்ற  இந்த சோதனையில் ரூ41.06 லட்சம் பணமும், 963 சவரன் தங்க நகை, 23,960 கிராம் வெள்ளி ஆகியவை கண்டறியப்பட்டன. ரூ15.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. வங்கிப் பெட்டக சாவி, லேப்டாப், ஐபோன், பென் டிரை, ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன என  லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்