Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Chandra Kiraganam 2022 Date And Time : 2022 சந்திர கிரகணம் எப்போது…?

Manoj Krishnamoorthi October 31, 2022 & 17:00 [IST]
Chandra Kiraganam 2022 Date And Time : 2022 சந்திர கிரகணம் எப்போது…?Representative Image.

தீபாவளிக்கு மறுநாள் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அதுபோல சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில்  பூமி வருவது சந்திர கிரகணம் ஆகும். இவ்வாறு சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கம் இருந்தால் முழு சந்திர கிரகணம் ஆகும். 

Chandra Kiraganam 2022 Date And Time : 2022 சந்திர கிரகணம் எப்போது…?Representative Image

சந்திர கிரகணம் 2022 (Chandra Kiraganam 2022 Date And Time)

இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணமாக வரும் நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதி  உலகம் முழுவதும் பெருவாரியாக இருக்கும். இதில் நம் இந்தியா திருநாட்டில்  நவம்பர் 8, 2022 (செவ்வாய்க்கிழமை) அன்று  இரவு 9:00 மணிக்கு மேல்  சந்திர கிரகணம் இருக்கும்.  இந்த கிரகண நேரத்தில் சந்திரன் பூமியில் நிழலால் மறைக்கப்பட்டு அடர் சிவப்பு நிறத்தில் நிலவு இந்தியா, ஆஸ்திரிலேயா, பிரேஸ்ஸில், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தெரியும். 

நவம்பர் 8, 2022 செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9:00 மணி முதல் 1:00 மணி வரை இருக்கும், தமிழகத்தில்  8.11.2022 அன்று இரவு 10:00 மணி - 1:30 மணி வரை சந்திர கிரகணம்  இருக்கும். இந்த சந்திர கிரகணத்தை நாம் கண்களால் பார்க்க முடியும். ஆனால் நவம்பர் 8 ஆம் தேதி நிகழப்போகும் சந்திர கிரகணம்  சில ராசிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்