Fri ,Jun 14, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57
Exclusive

Indraiya Raasi Palan in Tamil: இன்னைக்கு இவங்களுக்கு தான் லக்கி டே! அதுவும் நினைக்காதது எல்லாம் நடக்கும்...ஜூன் 16, 2022 ராசிபலன்!

Priyanka Hochumin June 15, 2022 & 16:00 [IST]
Indraiya Raasi Palan in Tamil: இன்னைக்கு இவங்களுக்கு தான் லக்கி டே! அதுவும் நினைக்காதது எல்லாம் நடக்கும்...ஜூன் 16, 2022 ராசிபலன்!  Representative Image.

Tamil Horoscope Full Predictions Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை - 10.30 முதல் 11.30 வரை

Indraiya Raasi Palan in Tamil

முதல் 6 ராசி (மேஷம் - கன்னி) வரையிலான ராசிபலனைப் பற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள் 

துலாம் (Libra 2022 Horoscope)

இன்று நீங்கள் முக்கியமான சில முடிவுகளை எடுக்கும் கட்டாயத்தில் இருப்பீர்கள். அதனால் பொறுமையாக, தெளிவாக தீர யோசித்து முடிவெடுங்கள். பணவரவு உங்களுக்கு நன்றாக இருக்கும். அதனால் சகட்டு மேனிக்கு செலவு செய்யாதீர்கள். நீங்கள் இனிமே செய்யவிருக்கும் ஒவ்வொரு செலவும் பாத்து கவனமாக செய்ய வேண்டும். கூடிய விரைவில் நடக்க இருக்கும் சுப காரியத்தைப் பற்றி உங்கள் மனைவியுடன் கலந்தாலோசித்து மேற்கொள்வீர்கள். இப்பொழுது அலைச்சல் அதிகாமாக இருக்கும், எனினும் உங்களின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நலம்!

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

நீங்கள் சிறிது காலமாக ஒரு குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். பணவரவில் சற்று சிக்கல் இருப்பதால், கவனமாக செலவு செய்யுங்கள். உங்களுக்கு வேலை அதிகாமாக இருக்கும், எனவே கூடுதல் கவனத்துடன் அந்த வேலையை செய்து முடியுங்கள். இல்லையேல் தவறுகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பொழுது சற்று சஞ்சலங்கள் ஏற்படலாம். அதற்காக எதுவும் சொல்லாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. துணிச்சலுடன் செயல்படுங்கள், ஏனெனில் நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். அதனால் மற்ற கவலைகளை கண்டுக்கொள்ளாமல், நீங்கள் செய்ய நினைக்கும் விஷயங்களில் உங்கள் கவனத்தை வையுங்கள். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கூடிய விரைவில் உங்களை வந்து சேரும். தலைவலி மற்றும் சளி பிரச்சனை ஏற்படலாம். நம்பிக்கை!

தனுசு (Sagittarius 2022 Horoscope)

உங்களுக்கு மிகவும் பதற்றமான நிலையாக இருக்கும், இருப்பினும் உங்களுக்கு புசித்த இசையை கேட்டு அதனை சரி செய்துகொள்வீர்கள். கவனக்குறைவால் பணியில் தவறுகள் ஏற்படலாம். தேவையில்லாத வாக்கு வாதத்தை தவிர்த்து விடுங்கள். பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்காது. செலவு அதிகரிக்கும். தூக்கமின்மையால் கை கால் வலி ஏற்படலாம். அதனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் இருப்பது நல்லது. பதற்றம்!

மகரம் (Capricorn 2022 Horoscope)

உங்களின் வளர்ச்சியில் நிறைய தடைகள் வரும். ஆனால் மன உறுதியுடன் தொடர்ந்து முன்னோக்கி சென்றால் நீங்கள் நினைத்த காரியத்தில் வெற்றியை காண்வீர்கள். உங்கள் துணையுடன் பேசு பொழுது சற்று கவனத்துடன் பேசவும். மற்ற சிந்தனையில் கவனம் இருப்பதால் உங்களால் பணியில் ஒழுங்காக ஈடுபட முடியாது. எனவே தேவையில்லா விஷயங்களை தூக்கி எரிந்து விடுங்கள். தெளிவுடன் செயல்படுங்கள். வரவு மற்றும் செலவு சரியாக இருக்கும், இதனால் சேமிப்பது சற்று தள்ளிப்போகும். நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம். மன உளைச்சல்!

கும்பம் (Aquarius 2022 Horoscope)

இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். எனவே உங்கள் துணியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இருப்பதால் நீங்கள் தெயிரியமாக இருக்கிறீர்கள். ஆனால் அவர்கள், அது உங்களுக்குத் தான் தெரியும். சுப நிகழ்ச்சிகளுக்கு துணையுடன் சென்று மகிழ்வீர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். பணியில் சிறந்து இருப்பீர்கள், அதனால் உயரதிகரிகளால் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். மகிழ்ச்சி!

மீனம்(Pisces 2022 Horoscope)

உங்களின் கடின முயற்சிக்கு பலன் கிடைக்கும். ஒரு சில முடிவுகள் எடுக்க நேரிடும், அத்துடன் ஒத்து நடப்பது நல்லது. குடும்பத்திற்காக பணம் செலவிட நேரிடும். பணியில் நன்றாக செயல்பட்டு முன்னேறி செல்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு நல்லது. மேலும் போன் உபயோகிப்பதை சற்று குறைத்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது. கடின உழைப்பு!

உடனுக்குடன் செய்திகளை (Astrology) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்