Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya sirappu: இன்று நீங்க சூரிய தேவரை வணங்கி வேலை செய்யுங்க வெற்றி தான்…. ஜூலை 31, 2022 சிறப்பு..!

Manoj Krishnamoorthi July 30, 2022 & 19:20 [IST]
Nalaya sirappu: இன்று நீங்க சூரிய தேவரை வணங்கி வேலை செய்யுங்க வெற்றி தான்…. ஜூலை 31, 2022 சிறப்பு..!Representative Image.

ஜோதிட சாஸ்திர அடிப்படையில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு கொண்டதாகும், இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் (31.07.2022) வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம், இன்றைய ஆன்மீக தல பண்டிகைகள் மற்றும் சிறப்புகளைக் காண்போம்.  

தினசரி சிறப்பு (Nalaya sirappu)- 31.07.2022

பண்டிகை

இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அன்ன வாகனத்தில் மீனாட்சி அம்மன் புறப்பாடு.

ராமேஸ்வரம் ஸ்ரீபர்வர்த்தினியம்மன் ரத உற்சவம் இன்று ஆரம்பம் ஆகும். 

மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் பதிவு செய்வது இவ்வளவு எளியதா….! 

வழிபாடு

வாரத்தின் முதல் நாளான இன்று சூரிய தேவரை வழிபட்டால் வாழ்வின் சகல சௌபாக்கியமும் நமக்கு கிடைக்கும்.

சிறப்பு

கலைகள் கற்க சிறந்த நாள், பாடசாலை செல்லலாம்.

வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண இன்று வழக்கை தொடங்கவும்.

அறுவை சிகிச்சை செய்ய உகந்த நாள், மருத்துவம் சார்ந்த வேலைகளை செய்யலாம்.

இன்றைய நட்சத்திரம்

இன்று பிற்பகல் 2:32 வரை மகம் பின்பு நாளை மாலை 3:42 வரை  பூரம் ஆகும்.

சந்திராஷ்டமம்

இன்று உத்திராடம் மற்றும் திருவோணம் நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

TAG: Nalaya sirappu, Nalaya Special, Nalaya Naal Vishesam, Nalaya Mukiiya vishesham, Nalaya Visheshangal, Nalaya Dhina Sirappu, Indraya Thina Sirappu, nalaya sirappu tamil, indraya naal sirappu , daily sirappu tamil, thinasari sirappu tamil, indraya sirappu

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்