Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Panakarar Aga Enna Manthiram in Tamil: தினமும் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்க.... நிச்சியம் பணக்காரர் ஆகலாம்!  

Manoj Krishnamoorthi July 02, 2022 & 09:10 [IST]
Panakarar Aga Enna Manthiram in Tamil: தினமும் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்க.... நிச்சியம் பணக்காரர் ஆகலாம்!  Representative Image.

Representative Image. How to Identify Kula Deivam: குல தெய்வம் யாரென்று தெரியாதவர்….. குலதெய்வத்தை அறிந்து கொள்வது எப்படி?


காலையில் எழுந்தவுடன் மிகவும் கடினமாக உழைத்து கொண்டு இருப்பதது எதற்காக வாழ்வில் நிம்மதியான வாழ்வின் ஒரு அங்கமான சுகபோக வாழ்வான பணக்கார வாழ்க்கையாக தான் இருக்கும்... நிச்சியம் அதை யாரும் மறுக்க மாட்டார்கள். இன்னும் சொல்ல போனால் அது நம்மில் பலரின் கனவாக இருக்கும், நாம் கடுமையாக உழைத்து நம் கனவை நனைவாக்க முடியவில்லை என்று கவலையா? இனி வேண்டாம் ...... 

இந்த மந்திரத்தை தினமும் பூஜை அறையில் அமர்ந்து  சொல்லி பாருங்க.... உங்கள்  பணக்கார கனவு விரைவில் நனவாகும்.

பணக்காரர் ஆக சொல்ல வேண்டிய மந்திரம் (Panakarar Aga Enna Manthiram in Tamil)

இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்னால் முதலில் நம் வீட்டில் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும், 

சித்தர் துதி ஓம் அகத்தீசாய நமக 

ஓம் நந்திசாய நமக 

ஓம் திருமூல தேவாய நமக 

ஓம் கருவூர் தேவாய நமக 

ஓம் ராமலிங்க தேவாய நமக

இந்த மந்திரத்தை தினமும் முழுமனதுடன் சொல்லி உங்கள் பணியை தொடர்ந்தால் லட்சுமி தேவியின் பார்வை நம் மேல் விழும். உங்கள் வாழ்வை வட்சுமி தேவி சுகபோக வாழ்வாக மாற்றுவார்.

இதுபோன்ற ஆன்மிக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...



 

Tag: panakarar aga enna manthiram in tamil, how to become rich in tamil, panakarana avathu eppadi tamil, mantra to become rich, mantra to become rich in tamil, panakarar aga  enna manthiram  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்