Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rameshwaram Temple Location : இராவணனைக் கொன்ற பாவத்தைத் தீர்க்க இராமன் வழிபட்ட தலத்திற்கு செல்வது எப்படி?

Manoj Krishnamoorthi July 14, 2022 & 18:30 [IST]
Rameshwaram Temple Location : இராவணனைக் கொன்ற பாவத்தைத் தீர்க்க இராமன் வழிபட்ட தலத்திற்கு செல்வது எப்படி?Representative Image.

இந்து சமயத்தின் புண்ணிய ஸ்தலம் என்றால் காசி மற்றும்  இராமேஸ்வரம் ஆகும், புராண காலத்தில் இராமன் வழிபாடு செய்த இந்த திருத்தலத்தில் கோயில் கட்டியது முற்கால பாண்டியர்கள் ஆகும், சுமார் 2600 மேல் பழமையான இந்த கோயில்  இந்து சமய மக்களின் புண்ணிய ஸ்தலமாகும். நம் பாவங்களைத் தீர்க்கும் புண்ணிய பூமி இராமேஸ்வரம் இராமநாத சுவாமி தரிசனம் காண் செல்வது எப்படி என்பதைக் காணலாம். 

இராமேஸ்வர ஸ்தலம் உருவான கதை (Rameshwaram Temple in Tamil)

புராணத்தில் இடம்பெற்ற இந்த திருத்தலம் சீதையை மீட்க இராவணனிடம் போர் புரிந்தார் இராமன். இராவணனைக் கொன்ற பிரமஹத்தி தோஷ தனக்கு வரக்கூடாது என்று இராமன் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதுவே பின்னாளில் இராமன் வழிபட்ட இடம் இராமேஸ்வரம் என்றும் இராமன் வழிபாடு செய்த லிங்கம் இராமநாதர் என்றும் ஆனது. 

மேலும் இந்த கோவிலின் 22 தீர்த்தமும் நமக்கு ஒவ்வொரு மகத்துவமான பலன் அளிக்கும், இந்த 22 தீர்த்தங்களிலும் நீராடிய பின் மூலவரான இராமநாத சுவாமியைக் காணலாம்.

தரிசன நேரம்

காலை: 5:00 - 1:00 மணி

மாலை: 3:00- 11:00 மணி

இராமநாத சுவாமி தரிசனத்தை இனையத் தளத்தில் பதிவு செய்தும் இறைவனை வணங்கலாம்.


Rameshwaram Temple Online Booking : இராமேஸ்வரம் இராமநாத கோவில் இணையத் தள பதிவு.


கோவில் முகவரி (Rameshwaram Temple Location )

இராமநாத சுவாமி கோவில், 

ராமேஸ்வரம்,

தமிழ்நாடு 623 526.

தொடர்புக்கு: 91- 453221223

எப்படி செல்வது? (How to Go Rameshwaram in Tamil)

தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் ஏராளமான பேருந்து உள்ளது உள்ளது. அதில் ஒரு நகரத்திலிருந்து இராமேஸ்வரம் பேருந்து நிலையம் வந்து சுமார் 2 கீ.மீ பயணம் செய்தால் கோவிலை அடையலாம்.

இரயில் மார்க்கமாக வருவதாக இருந்தால் ராமேஸ்வர ரயில் நிலையம் வந்து, அங்கு இருந்து 20- 30 நிமிடம் நேரம் பயணம் செய்தால் கோயிலை அடையலாம்.

விமானத்தின் வருவதாக இருப்பதாக இருந்தால் மதுரை விமான நிலையம் வர வேண்டும். அதன்பிறகு இராமேஸ்வரம் வந்து இறைவனைத் தரிசிக்கலாம்..


How to Book Madurai Meenakshi Darshanam: மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் பதிவு செய்வது இவ்வளவு எளியதா….!


இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

Tag: Rameshwaram Temple Location | Rameshwaram Temple Direction | Rameshwaram Temple Route Map | How To Reach Rameswaram | How To Reach Rameswaram By Train | How To Go Rameswaram | Rameswaram Eppadi Povathu |Best Way To Go Rameswaram In Tamil | Rameshwaram Kovil Pogum Murai | Rameshwaram Kovil Pogum Murai In Tamil | Nearest Airport Rameshwaram | Rameshwaram Route By Train

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்