Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விநாயகர் சதுர்த்தி 2023 கோலம் | Vinayagar Chaturthi 2023 Kolam

Gowthami Subramani September 06, 2023 & 11:45 [IST]
விநாயகர் சதுர்த்தி 2023 கோலம் | Vinayagar Chaturthi 2023 Kolam Representative Image.

விநாயகர் சதுர்த்தி எல்லோராலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் மாபெரும் சிறப்புப் பண்டிகையாகும். இந்த தினத்தில், அனைவருக்கும் வீட்டில் என்ன கோலம் போடலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பர். அவர்களுக்கான பதிவு தான் இது. இதில், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று போடுவதற்கான விநாயகருக்குச் சிறப்பு மிக்க சில கோலங்களைப் பற்றிப் பார்ப்போம். இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விநாயகர் கோலங்களை உங்கள் வீட்டு வாசலில் போட்டால், விநாயகரே உங்கள் வீட்டிற்கு வந்து காட்சி தருவது போலத் தோன்றும்.







Representative Image. விநாயகர் உங்க வீட்டுக்கு வருகை புரிய.. இந்த விதவிதமான விநாயகர் கோலங்களைப் போடுங்க….


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்