Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

August Month Viruchigam Rasi Palan 2022: விருச்சிக ராசிக்காரரின் வாழ்க்கை இந்த மாதம் முதல் வேறலெவல் தான்..!

Manoj Krishnamoorthi July 25, 2022 & 19:45 [IST]
 August Month Viruchigam Rasi Palan 2022: விருச்சிக ராசிக்காரரின் வாழ்க்கை இந்த மாதம் முதல் வேறலெவல் தான்..!Representative Image.

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022  ( மேஷம்- மீனம்)


விருச்சிகம் ( August Month Viruchigam Rasi Palan 2022)

நீதி தவறாது வாழும் குணத்தால் பிறரின் மதிப்பைப் பெறும் விருச்சிக ராச்கிக்காரரே 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ( August Month Viruchigam Rasi Palan 2022)  சுக்கிரன் கடகத்தில் நிலை மாறுவதால்  உங்கள் ராசியில் பலவித மாற்றங்கள் நிகழவுள்ளது. இவை சாதகமான பலன் அளிக்குமா.... என்பதை அறிய எங்கள் பதிவை மேற்கொண்டு வாசிக்கவும்.

பொது பலன்: 

விருச்சிக ராசிக்காரரே உங்கள் ராசிக்கு சனி 3 ஆம் வீட்டிலும் குரு 5 ஆம் வீட்டிலும் வக்கிரம் கொண்டு இருப்பது சாதகமாகும். முக்கியமாக செவ்வாயின் பார்வை உங்களுக்கு நன்மைகளை அளிக்கும். தெளிவான மனநிலை இருக்கும். ஆரோக்கிய சார்ந்த பிரச்சனைகளை சரி செய்யும் மாதமாக அமையும். 

குடும்ப வாழ்க்கை:

திருமண வாழ்க்கை இயல்பாக இருக்கும், கணவன் மனைவி உறவு இனிமையான தருணமாக அமையும். திருமணமாகாத விருச்சிக ராசிக்காரரின் வாழ்வில் திருமண பந்தம் கைகூடும் தருணமாக இந்த ஆகஸ்ட் மாதம் அமையும். காதல் வாழ்வில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் பாசமாக நடந்து கொள்ளுவீர்கள். சுற்றத்தார் உடன் அன்பாக சேர்ந்து வாழுன் தருணமாக அமையும்.

தொழில்:

உங்களுக்கு சூரியன் மற்றும் சுக்கிரனின் பார்வை சாதகமாக அமைவதால்  தொழில் திட்டமிட்ட படி செயல்படும். நீங்கள் புதிய சொத்துகள் வாங்க இந்த ஆகஸ்ட் மாதம் உகந்ததாகும். வேலை மாற்றம் ஏற்படும். 5 ஆம் வீட்டில் இருக்கும் குரு பகவான், கல்வி நிலையில் ஆர்வம் காட்டுவர்.

உடல்நலம்:

உங்கள் ராசியில் செவ்வாயின் நிலை மாற்றம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  தெளிவான மனநிலை நல்ல உடல்நலம் இருக்கும்.

பரிகாரம்: 

  • சனி பகவான் வழிபாடு துன்பங்களைப் போக்கி இன்பமான வாழ்வைப் பெற வழி செய்யும். 
  • செவ்வாய்க்கிழமை தினத்தன்று வீட்டின் வடகிழக்கு பகுதியில் வெற்றிலை பாக்கு வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். 

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

TAG: August Month   Viruchigam Rasi Palan 2022 | August Month   Viruchigam Rasi Palan 2022 |   Viruchigam Rasi Palan August 2022 In Tamil |   Viruchigam Rasi Palan August Month 2022 |   Viruchigam Rasi Palan August Month 2022 | August Matha   Viruchigam Rasi Palan 2022 In Tamil | August Matha   Viruchigam Rasi Palan 2022 | August Matha   Viruchigam Rasi Palan 2022 In Tamil | August Month   Viruchigam Rasipalan 2022 |   Viruchigam August Matha Rasi Palan 2022 |   Viruchigam Monthly Rasi Palan | Tamil   Viruchigam August Month Rasi Palan 2022 | விருச்சிகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | ஆகஸ்ட் மாத விருச்சிகம் ராசிபலன் 2022 | August Monthly Rasi palan 2022 | August 2022 Monthly Rasi Palan  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்