ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022 ( மேஷம்- மீனம்)
துலாம் (August Month Thulam Rasi Palan 2022)
இக்கட்டான சூழலிலும் நீதி தவறாமல் நேர்மையாக வாழும் குணம் கொண்ட துலாம் ராசிக்காரரே இந்த வருடம் 2022 ஆகஸ்ட் மாதம் (August Month Thulam Rasi Palan 2022) சுக்கிரன், சூரியன் பெயர்ச்சி அடைவதால் உங்கள் ராசியில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அறிய எங்கள் பக்கம் உதவியாக இருக்கும்.
பொதுபலன்:
சுக்கிரனின் நிலை ஒன்பதாம் வீட்டில் இருந்து பத்தாம் வீட்டுக்கு செல்வது சாதகமான பலன் அளிக்கும், சுக்கிரனின் சாதகமான பார்வை உங்கள் கல்வி நிலையை உயர்த்தும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகமாகும். உடல்நலத்தில் சில தொல்லைகள் உருவாக்கக் கூடும்.
குடும்ப வாழ்க்கை:
துலாம் ராசிக்காரரே இந்த மாதம் குடும்பத்தில் சில மன வருத்தமான நிகழ்வுகள் நடக்கும், சனியின் பார்வை கேதுவின் விழுவது வீட்டில் சண்டை சச்சரவை உருவாக்கி நிம்மதியைக் குலைக்கும். திருமண வாழ்க்கை ஏற்ற தாழ்வுடன் இருக்கும், குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவதால் உறவுக்கு பாதிப்பு ஆகாது. காதல் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உருவாகும்.
தொழில்:
உங்கள் ராசிக்கு சூரியனின் நிலையும் குரு வக்கிரமும் தொழில் ஸ்தானத்தை ஆதாயமாக இருக்கும். முக்கியமான முடிவுகளை ஆராய்ந்து எடுப்பது நல்லதாகும். சுய தொழில் செய்பவர்கள் அகல கால் வைக்க வேண்டாம். சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை நன்றாக உள்ளது, சேமிப்பது நல்லது அளிக்கும்.
உடல்நலம்:
உங்கள் ராசிக்கு 4 வீட்டில் சனி, 7 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பது உடல்நலத்தில் சில பிரச்சனை அளிக்கும், ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்:
இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
TAG: August Month Thulam Rasi Palan 2022 | August Month Thulam Rasi Palan 2022 | Thulam Rasi Palan August 2022 In Tamil | Thulam Rasi Palan August Month 2022 | Thulam Rasi Palan August Month 2022 | August Matha Thulam Rasi Palan 2022 In Tamil | August Matha Thulam Rasi Palan 2022 | August Matha Thulam Rasi Palan 2022 In Tamil | August Month Thulam Rasipalan 2022 | Thulam August Matha Rasi Palan 2022 | Thulam Monthly Rasi Palan | Tamil Thulam August Month Rasi Palan 2022 | துலாம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | ஆகஸ்ட் மாத துலாம் ராசிபலன் 2022 | August Monthly Rasi palan 2022 | August 2022 Monthly Rasi Palan
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…