Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kanni Rasi Palan September 2022 In Tamil : கன்னி ராசி கவனமாக இல்லை என்றால் ஆபத்து தான்.. இந்த பரிகாரம் செய்தே ஆகணும்..!

Manoj Krishnamoorthi August 25, 2022 & 10:30 [IST]
 Kanni Rasi Palan September 2022 In Tamil : கன்னி ராசி கவனமாக இல்லை என்றால் ஆபத்து தான்..  இந்த பரிகாரம் செய்தே ஆகணும்..!Representative Image.

 விசித்திர குணத்தால் மற்றவர்களை ஈர்க்கும் கன்னி ராசிக்காரரே உங்களின் செயலும் முயற்சியும் கொடுக்கும் நற்பலனை மற்றவர்களுக்கு பரிசளிக்கும் இரக்க குணம் உங்களுக்கு 2022 செப்டம்பர் மாதம் உங்களின் ராசி அதிபதி புதன் உச்சம் பெறுவதால் என்ன பலன் என்பதைத் தெரிந்து கொள்ள மேற்கொண்டு படிக்கவும்.  

செப்டம்பர் மாத ராசிபலன் 2022- கன்னி ( Kanni Rasi Palan September 2022 In Tamil)

பொது பலன்: இந்த மாதம் புதனின் உச்சம் கன்னியில் அமைவதால் குழப்பமான இருக்கும், யாரை நம்புவது என்பது தெரியாது.  மாணவர்களுக்கு சிறப்பான மாதம், கல்வி நிலை சுமுகமாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை: குருவின் பார்வை சுப நிகழ்ச்சி உருவாக்கும், திருமண பாக்கியம் உண்டாகும்.  சுக்கிரன் மற்றும் சூரியன் 12 வீட்டிலும் கேது 2 வீட்டிலும் இருப்பது தெளிவான மனநிலை அளிக்காது. திருமண வாழ்வில் அனுசரித்து செல்ல வேண்டும். 

தொழில்: தொழிலில் எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம், வேலை மாற்றம் செய்ய உகந்த நேரம் இல்லை. புதிய வேலை தேடுவது சாதகமாகாது. கல்வி நிலை நன்றாக உள்ளது, மாணவர்கள் படிப்பு இயல்பாக இருக்கும். 12 சுக்கிரன் இருப்பது மன வருத்தம் அளிக்கும் அத்துடன் 12 இல் சூரியன் இருப்பது அதீத கோபத்தை அளிக்கும். 

உடல்நலம்:  செவ்வாய் தாக்கம் உங்களுக்கு பாதிக்காது, ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை இல்லை, இருப்பினும் சிறிய தொலைகள் வந்து  மறையும்.  12 வீட்டில் சூரியன் இருப்பது உணர்ச்சிவசப்பட வைக்கும், பொறுமையாக இருக்கத் தியானம் அல்லது ஆன்மீகத்தில் கவனம் காட்ட வேண்டும். 

வழிபட வேண்டிய தெய்வம்: குல தெய்வம், விநாயகர்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று அனுமன் கோவில் சென்று ஆஞ்சநேயர் தரிசனம் பெறுவது அமைதியான மனநிலை அளிக்கும்.

தினமும் விநாயகரை வணங்கி வழக்கமான வேலையை தொடங்க வேண்டும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 14, 15

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…



Tag: Kanni Rasi Palan September 2022 In Tamil | September Matha Rasi Palan 2022 In Tamil | September Month Rasi Palan 2022 In Tamil | September Month Tamil Rasi Palan 2022 | September Month Rasi Palan 2022 | கன்னி செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Month Tamil Rasi Palan 2022 Kanni | Kanni September Month Tamil Rasi Palan 2022 | September Matha Rasi Palan 2022 Kanni | September Matha Rasi Palan 2022 Kanni | September Matha Rasi Palan 2022 In Tamil Kanni | September Matha Rasi Palan 2022 In Tamil Kanni Tamil | September Matha Rasi Palan 2022 Kanni Tamil | Kanni Rasi September 2022 Tamil | Kanni Rasi Palan September 2022 In Tamil | Kanni Rasi Palan September | Kanni Rasi Palan September 2022 | September Month Kanni Rasi Palan 2022 | Kanni Rasi September 2022 Tamil   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்