Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Simma Rasi Palan September 2022 In Tamil : சூரியனின் ஆட்சி சிம்மத்துக்கு என்ன பலன்..?

Manoj Krishnamoorthi August 24, 2022 & 17:50 [IST]
Simma Rasi Palan September 2022 In Tamil : சூரியனின் ஆட்சி சிம்மத்துக்கு என்ன பலன்..?Representative Image.

இருக்கும் இடத்தில் முதன்மை வகுக்கும் சிம்ம ராசிக்காரரே சென்ற மாதம் உங்கள் ராசிக்கு அமைதியாக இருக்க வேண்டிய நிலையே உருவானது, ஆனால் 2022 செப்டம்பர் மாதம் உங்கள் நற்பலன் அளிக்குமா...? துணிச்சலான முடிவு எடுக்க முடியுமா.. என்ற கேள்விக்கு பதிலாக கீழ்வரும் பதிவு இருக்கும். 

செப்டம்பர் மாத ராசிபலன் 2022- சிம்மம் (Simma Rasi Palan September 2022 In Tamil)

பொது பலன்: உங்கள் ராசியின் அதிபதி சூரியன் பலமாக இருப்பதால் மாதத்தின் முற்பகுதி உங்களுக்கு  சாதகமாக இருக்கும்.  புதனின் வக்கிரம் தொழிலில் வளர்ச்சி அளிக்கும், பாராட்டு கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். இருப்பினும் 6 ஆம் வீட்டில் குரு வக்கிரம் கொள்வதால் பொறுமை தவறினால் பிரச்சனை பிறக்கும். 

குடும்ப வாழ்க்கை: குடும்பத்தில் நிதனமாக இருக்க வேண்டும், பல கருத்து வேறுபாடுகள் உருவாகும். கணவன் மனைவி உறவு முன்னும் பின்னும் முரணாக இருக்கும். சனியின் நிலை காதல் வாழ்வில் சண்டையை உருவாக்கும். பேறோர் வழியில் ஆதாயம் உண்டு. பேச்சின் மூலம் சில மன வருத்தம் நிகழும்.

தொழில்: உங்கள் ராசிக்கு சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையும் 10 வீட்டில் இருக்கும் செவ்வாயின் பார்வையும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வி நிலை சிறப்பாக உள்ளது. செல்வ நிலையில் செலவுகள் வந்து கொண்டே இருக்கும்.  பெரிய முதலீடு அல்லது கடன் கொடுப்பது போன்றவை தவிர்ப்பது நல்லது.  

உடல்நலம்:  ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை  இருக்காது கலவையான பலன் இருக்கும். புதன் பகவனின் வக்கிரம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும் வாய்ப்பு உள்ளது. 

வழிபட வேண்டிய தெய்வம்: சூரிய பகவான்

பரிகாரம்: வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பைரவருக்கு உணவளிக்க வேண்டும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 11, 12, 13

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Simma Rasi Palan September 2022 In Tamil | September Matha Rasi Palan 2022 In Tamil | September Month Rasi Palan 2022 In Tamil | September Month Tamil Rasi Palan 2022 | September Month Rasi Palan 2022 | சிம்மம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Month Tamil Rasi Palan 2022 Simmam | Simmam September Month Tamil Rasi Palan 2022 | September Matha Rasi Palan 2022 Simma | September Matha Rasi Palan 2022 Simmam | September Matha Rasi Palan 2022 In Tamil Simmam | September Matha Rasi Palan 2022 In Tamil Simmam Tamil | September Matha Rasi Palan 2022 Simmam Tamil | Simma Rasi September 2022 Tamil | Simma Rasi Palan September 2022 In Tamil | Simma Rasi Palan September | Simma Rasi Palan September 2022 | September Month Simma Rasi Palan 2022 | Simma Rasi September 2022 Tamil  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்