Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya sirappu: ஆடிப்பெருக்கு தினத்தில் இந்த தெய்வங்களை வழிபாடு செய்து பாருங்க… கோடி நன்மைகள் வீடு தேடி வரும்..!

Manoj Krishnamoorthi August 02, 2022 & 15:30 [IST]
Nalaya sirappu: ஆடிப்பெருக்கு தினத்தில் இந்த தெய்வங்களை வழிபாடு செய்து பாருங்க… கோடி நன்மைகள் வீடு தேடி வரும்..!Representative Image.

நம்மை நல்வழிபடுத்தும் எண்ணமே இறைவன் என்பது சான்றோர்களின் எண்ணமாகும், இந்த எண்ணத்தை வைத்து நம்மை நல்வழிபடுத்தி நம்மை சிறப்பாக வாழ வைத்தமையே கடவுள் எனப்பட்டது. இந்த நல்ல எண்ணத்தை பிறரும் பெற உருவாக்கிய இடம் கோயிலாகவும், நல்ல எண்ணம் கடவுளாகவும்  உருமாறி நம்மை வழிநடத்துகிறது. இதை காலகணித முறையான ஜோதிடத்தில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு இறைவனை வழிபடுவது உகந்த எனவும் ,பல  திருத்தலங்களில் பண்டிகைகளும், குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட காரியங்கள் நல்ல பலன் அளிக்கும் எனவும்  பின்பற்றி வருகிறோம். 

இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 18 ஆம் நாள் புதன்கிழமை ஆடிப்பெருக்கு திருநாள் (3.08.2022) ஆகும், இன்றைய தினத்தின் ஆன்மீக விஷேசம் பற்றி காண்போம்.

இன்றைய சிறப்பு (Nalaya sirappu)- 3.08.2022

பண்டிகை

இன்று திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் உற்சவம் ஆரம்பம் ஆகும்.

இன்று திருவாடானை சிநேகவல்லி அம்மன் திருக்கல்யாணம் ஆகும்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் திருக்கல்யாணம்.

வழிபாடு

இன்று தமிழ் கடவுள் முருகனின் வழிபாடு இன்று செய்வது தடைபட்ட காரியத்தின் தடைகளை அகற்றும். 

இன்று கன்னிமார்கள் வழிபாடு சகல ஐஸ்வர்யங்கள் அளிக்கும். 

குல தெய்வ வழிபாடு இன்று செய்வது துன்மமில்லா வாழ்க்கை அளிக்கும்.

சிறப்பு

கஷ்டங்கள் தீர வேண்டிய வேண்டுதலை இன்று நிறைவேற்ற உகந்த நாளாகும்.

கல்வி சார்ந்த செயல்கள் இன்று தொடங்கினால் சிறப்பான வாழ்க்கை அமையும்.

வழக்குகள் இன்று தொடங்கினால் வெற்றி நிச்சியமாகும்.

மருத்துவம் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ளலாம்.

இன்றைய நட்சத்திரம்

இன்று மாலை 4:38 வரை அஸ்தம் பின் நாளை (4.08.2022) வரை சித்திரை ஆகும்.

சந்திராஷ்டமம்

இன்று  சதயம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

Tag: Nalaya sirappu | Nalaya Special | Nalaya Naal Vishesam | Nalaya Mukiiya vishesham | Nalaya Visheshangal | Nalaya Dhina Sirappu | Indraya Thina Sirappu | nalaya sirappu tamil | indraya naal sirappu  | daily sirappu tamil | thinasari sirappu tamil | indraya sirappu

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்