Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Thulam Sani Peyarchi 2023 : துலாம் ராசிக்கு 2023 நடக்கும் சனி பெயர்ச்சி அதிர்ஷ்டமா..?

Manoj Krishnamoorthi September 07, 2022 & 09:00 [IST]
  Thulam Sani Peyarchi 2023 : துலாம் ராசிக்கு 2023 நடக்கும் சனி பெயர்ச்சி அதிர்ஷ்டமா..?Representative Image.

அனைத்து தரப்பு மக்களுடனும் அன்பாக பழகி பலமான நட்பு வட்டாரத்தைக் கொண்ட துலாம் ராசிக்காரரே உங்களுக்கு  2023 முதல் ஏப்ரல் மாதம் 2025 வரை ஏற்படும் சனி பெயர்ச்சி என்ன பலன் அளிக்கும் அதிர்ஷ்டமாக இல்லை ஆபத்தா...? போன்ற கேள்விக்கு இந்த பதிவு சரியானதாகும். 

சனி பெயர்ச்சி 2023- துலாம் (Sani Peyarchi Thulam 2023 To 2025)

பொது பலன்: 

துலாம் ராசிக்காரரே உங்களின் 5 ஆம் வீடான கும்பத்தில் சனி 17.01.2023 அன்று பெயர்ச்சி ஆவது அதிர்ஷ்டமாக மாறக்கூடும். 

குடும்ப  வாழ்க்கை: 

சனியின் பார்வை மேஷத்தில் இருப்பதால் கணவன் உறவில் கார சாரமான விவாதங்கள் வரும். குடும்பத்தில் அனுசரித்து அமைதியாக இருந்தால் காலம் நிம்மதியாக இருக்கும்.  சனியின் பார்வை 11 ஆம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தினராக செல்வத்தை சேர்க்க முயற்சி செய்வீர்கள்.  காதல் வாழ்வில் இருந்த கவலைகள் நீங்கும். குழந்தைகளின் வாழ்க்கை தேவையான திட்டங்கள் அல்லது முதலீடு செய்வீர். 

தொழில்: 

உங்கள் தொழில் ஸ்தானம் நல்ல வளர்ச்சி கொள்ளும். தொழிலில் வருங்கால திட்டங்களை முடிவு செய்வீர்கள். கூட்டு தொழில் சிறப்பாக இருக்கும்.  உத்தியோகத்தில் திறம்பட செயல்படுவீர். செல்வ வரவு நன்றாக இருக்கும், வண்டி வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.  மக்கள் தொடர்பில் இருக்கும் வேலை செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். மாணவர்களுக்கு என்ன படிக்க வேண்டும் என்ற தெளிவைக் கொடுக்கும், கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

உடல்நலம்:  

ஆரோக்கியம் மேம்படும். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு சுறுசுறுப்பாக செயல்படத் தூண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கத்தை விரும்பீர்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Thulam Sani Peyarchi 2023 | Sani Peyarchi Thulam 2023 | Sani Peyarchi Thulam 2023 To 2025 | 2023 Sani Peyarchi Thulam Rasi Palan | Thulam Sani Peyarchi 2023 To 2025 In Tamil | 2023 Sani Peyarchi Palangal Thulam  | Sani Peyarchi 2023 Tamil | Sani Peyarchi Palangal 2023 | 2023 Sani Peyarchi In Tamil | Thulam Sani Peyarchi Palan 2023 To 2026 | Thulam Sani Peyarchi 2023 To 2025 Palangal | Sani Peyarchi Palan 2023 Thulam  | Thulam Sani Peyarchi Palangal 2023 To 2025 | Thulam Sani Peyarchi | Sani Peyarchi 2023 In Tamil | 2023 Sani Peyarchi Date | Libra Sani Peyarchi Palangal | Libra Sani Peyarchi 2023 | Libra Sani Peyarchi 2023 To 2026 | துலாம் சனி பெயர்ச்சி 2023 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்