Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : பிரச்சனைகள் இருந்தாலும் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க முடியும்.... 7.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : பிரச்சனைகள் இருந்தாலும் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க முடியும்.... 7.12.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 21 ஆம் நாள் புதன்கிழமை (7.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- உதவி

விருச்சிகம்- லாபம் 

தனுசு- வெற்றி

மகரம்- நிறைவு

கும்பம்- சினம்

மீனம்- நன்மை

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1:  மேஷம்- கன்னி ராசிபலன் (7.12.2022, புதன்)

Nalaya Rasi Palan : பிரச்சனைகள் இருந்தாலும் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க முடியும்.... 7.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று லாபகரமான நாளாக அமையும், தொழில் ஸ்தானம் சீராக இருக்கும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் கிடைக்கும் உதவி ஓரளவு நன்மை அளிக்கும். செலவு அதிகமாகும்.

வீட்டில் அவ்வப்போது  சில சங்கடங்கள் வந்து மறையும். நண்பர்களின் உதவி மூலம் பல சிக்கலை சரி செய்ய முடியும். ஆரோக்கியத்தில் ஓரளவு நன்றாக உள்ளது. உதவி! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : பிரச்சனைகள் இருந்தாலும் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க முடியும்.... 7.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று கையில் கணமான பணப்புழக்கம் இருக்கும். வியாபாரத்தில் அசுர வளர்ச்சி உண்டு. அலுவலகத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். பண வரவு கூடும், சேமிப்பை அதிகரிக்க முடியும்.

வீட்டில் அன்பாக நாள் செல்லும். காதல் வாழ்க்கை இனிமையான தருணமாக அமையும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : பிரச்சனைகள் இருந்தாலும் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க முடியும்.... 7.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களுக்கு சக பணியாளர் மூலம் ஆதாயம் உண்டு. உங்களின் திறமையான அணுகுமுறை சுய தொழிலில் நல்ல பலன் அளிக்க்ம். பணப்புழக்கம் சிறப்பாக உள்ளது. காதல் வாழ்வில் புரிதல் அதிகமாகும், புதிய முயற்சி மேற்கொள்ள திட்டமிடுவீர். இல்லற வாழ்க்கை நிம்மதியாக செல்லும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : பிரச்சனைகள் இருந்தாலும் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க முடியும்.... 7.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று நிம்மதியான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் முயற்சி சாதகமான பலன் அளிக்கும். நேர்மையான நடத்தை வியாபாரத்தில் நல்ல லாபம் அளிக்கும், வருமானம் கூடும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், உங்களின் கலகலப்பான குணம் வீட்டில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. நிறைவு! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்  

அதிர்ஷ்ட எண்:  7

Nalaya Rasi Palan : பிரச்சனைகள் இருந்தாலும் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க முடியும்.... 7.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று உருவாகும் யோசனை உங்களை பிடிவாதமாக இருக்க வைக்கும். வேலையைக் குறித்த நேரத்தில் முடிப்பதில் அதிக கோபம் உண்டாகும். பணத்தை  அதிகமாக செலவு செய்வீர். குடும்ப வாழ்க்கையில் பொறுமையாக இருந்து கொள்வது நல்லது. காதல் வாழ்வில் தகவல் தொடர்பால் பிரச்சனை வரும். குடும்பத்தினரின் உடல்நலத்தில் பிரச்சனை உண்டாகலாம். சினம்! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்  

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : பிரச்சனைகள் இருந்தாலும் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க முடியும்.... 7.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று இனிமையாக நாளாக இருக்கும், உங்களின் மனதில் போராட்டமாக அமைந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் பொறுமை வேண்டும். பணப்புழக்கம் உண்டு, இருப்பினும் நிதி உதவி அதிகமாக தேவைப்படும். 

வீட்டில் அமைதியான மனநிலையில் இருப்பீர். காதல் உறவில் நல்ல தகவல் பரிமாற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சிலருக்கு அஜீரண பிரச்சனை ஏற்படலாம். நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்