Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Tamil Rasipalan: பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கும் புத்திசாலி ராசிக்காரர் இவர் தானா...ஜூலை 8, 2022  ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 07, 2022 & 15:30 [IST]
Tomorrow Tamil Rasipalan: பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கும் புத்திசாலி ராசிக்காரர் இவர் தானா...ஜூலை 8, 2022  ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                       Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45 - 5:45 வரை

Tomorrow Tamil Rasipalan


மேஷம்- கன்னி முதல் 6 ராசியின் தினசரி ராசிபலன்( 08:07:2022).


துலாம் (Libra 2022 Horoscope)

சாமத்தியமாகக்  காரியங்களைச் சாதிக்கும் திறன் படைத்த  உங்களுக்கு இன்று சில ஏமாற்றங்கள் ஏற்படும். வீண் வாக்குவாதம் மூலம் வீட்டில் சண்டை வரக் கூடும். செலவு குறைவதால் இன்று பணம் கொஞ்சம் கையில் இருப்பதாக உணர்வீர்கள். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும், அமைதி காப்பது நன்மை ஆகும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் வரும். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 6  

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இன்று உங்கள் பேச்சில் கவனமாக இல்லாவிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மனம் ஒரு நிலையில் இருக்காது. அளவுக்கு மிஞ்சிய உணர்ச்சிவசம் அடைவது பிறருக்குத் தொந்தரவாக அமையும். உணவில் கவனமில்லாமல் இருந்தால் உடல் நலத்திற்குப் பாதிப்பாகும். பணம் அதிகமாகச் செலவாகும். வேலை கொஞ்சம் அதிகமாகக் காணப்படும். பயணம் செய்யும்போது சாந்தமாக இருக்க வேண்டும். இறைப் பிராத்தனை நன்மை வகுக்கும். குடும்பத்தில் நெருக்கம் அதிகமாகும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Sagittarius 2022 Horoscope)

புற அழகில் அதிக நாட்டம் கொண்ட உங்களுக்கு இன்றைய நாள் நிம்மதியான நாளாக அமையும். தொழிலில் கிடைக்கும் அசுர வெற்றி பாராட்டைப் பெற்று தரும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பீர். செல்வ நிலை மிகவும் நன்றாக இருக்கும், குடும்பத்தினருக்கு பரிசு அளிப்பீர்கள். இன்று உணவில் கவனம் தேவை, உடல் நலம் நன்றாக உள்ளது. திருமண வாழ்க்கை  மிகவும் நன்றாக உள்ளது. மதிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7  

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்றைய தினம் அமைதியாக இருப்பதால் உங்களுக்கு எந்தவித பிரச்சனையும் வராது, கோபம் அடையாமல் இருப்பது உங்களின் சுற்றத்தாரருக்கு நன்மையாகும். வியாபாரத்தில் போதுமான பணப்புழக்கம் இருக்கும். நிச்சியமாகச் செல்வ நிலை உயருமென்றாலும் அதே அளவு செலவு வந்து சேரும். ஆரோக்கியத்தில் சீறிய தொல்லைகள் வரும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

கும்பம் (Aquarius 2022 Horoscope)

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சந்தோஷமான வாழ்வு இன்று கிடைத்தது போல மனம் நினைக்கும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் பல வாங்குவீர்கள். செலவுகள் இருந்தாலும், இன்று பணம் கொஞ்சம் கையில் இருப்பதாக உணர்வீர்கள். குடும்பத்தில் நிலைமை நிம்மதியான சூழல் நிலவும். கல்வியில் பாராட்டு கிடைக்கும். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். நோயைப் பற்றி எண்ணாமல் இருப்பது உடல்நலத்தை சீராக்கும். நிறைவு! 

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

மீனம்(Pisces 2022 Horoscope)

உங்கள் சாதுரியத்தால் சில முக்கியமான விஷயங்களை விரைவில் முடித்துவிடுவீர்கள். தொழில் ஸ்தானம் நல்ல லாபம் அளிக்கும்.  வரவும் செலவும் சரியாக இருக்கும். கல்வி நிலை நன்றாக உள்ளது. திருமண வாழ்வு சலிப்படையும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனை உருவாகும் அதனை பொறுமையாக கையாளுவீர்கள். காதல் வாழ்க்கையில் சாதகமான நிகழ்ச்சிகள் பல அரங்கேறும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்