Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya RasiPalan: இன்று இந்த ராசிக்காரருக்கு கிடைக்கும் பண  வரவு  கொண்டு வரும் பிரச்சனை கொஞ்சநஞ்சம் இல்லை... ஜூலை 8, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 07, 2022 & 15:15 [IST]
Nalaya RasiPalan: இன்று இந்த ராசிக்காரருக்கு கிடைக்கும் பண  வரவு  கொண்டு வரும் பிரச்சனை கொஞ்சநஞ்சம் இல்லை... ஜூலை 8, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                      Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45 - 5:45 வரை

Nalaya RasiPalan

மேஷம் (Aries 2022 Horoscope)

பிறரின் நன்மைக்காகப் போராடும் மேஷ ராசிக்காரரே உங்களின் இன்றைய நாள் தொழிலில் லாபகரமாக இருந்தாலும் வேலையின் அழுத்தம் உங்களுக்கு எரிச்சலைத் தரும். நீங்கள் வெறுக்கும் நபருக்கு உதவுவதால் சிறிய நல்ல மாற்றத்தை உணருவீர்கள். உடல் நிலை நன்றாக உள்ளது. கணவன் மனைவி உறவில் இருந்த கருத்து வேறுபாடு குறையும். மனம் அமைதியாக இருப்பதால் நல்ல உடல்நலம் இருக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5   

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

சுகவாசியாக வாழும் உங்களுக்கு இன்று ஒரு சாதகமான நாளாகும் உங்கள் லட்சியத்தின் மேல் உங்களுக்குப் பயம் வரும், கடினமாக உழைக்க தூண்டும். வீட்டில் சிறிய சச்சரவு வரும் அதனால் குடும்பத்தின்  ஒற்றுமை அடிப்படும், நண்பர்களின் உதவி மனதிற்கு ஆதரவாக அமையும். அலுவலகத்தில் உங்கள் செயலின் விளைவு உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை ஆகும். காதல் விவகாரம்  நன்றாக உள்ளது. கல்வி நிலையில் முன்னேற்றம் இருக்கும்.ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Gemini 2022 Horoscope)

வசதியான வாழ்க்கை வாழும் மிதுன இராசிக்காரரே இன்று உங்கள் வாழ்வு சிறக்கும், பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனை தீரும். இன்று முழுவதும் கவலை இல்லாது இருப்பீர்கள், சில பொழுதுபோக்கு விஷயங்களில் முன்னேற்றம் காட்டுவீர்கள். வியாபாரிகளுக்கு இன்று லாபம் இருக்கும். கோபம் வந்தாலும் அது பெரியதாக இருக்காது. உடல் நலத்தில் பிரச்சனை இல்லை. கருணை!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Cancer 2022 Horoscope)

நீதி மானாக வாழும் கடக இராசிக்காரரே இன்று எல்லையற்ற மகிழ்ச்சி உங்களைத் தொற்றிக் கொள்ளும், நீங்கள் உங்கள் சுற்றத்தாரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர். நண்பர்களுடன் நேரம் ஒதுக்க முடியும். சுபகாரியம் சம்பந்தமான இடத்தில் இன்று உ ங்கள் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். செல்வ நிலை நன்றாக இருக்கும். மேலும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணம் கைகூடும். இன்பமான நாள்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 8

சிம்மம் (Leo 2022 Horoscope)

லட்சியத்துடன் ஓடும் உங்களுக்கு  இன்று வெற்றி மிக அருகிலிருந்தாலும் நழுவவிடுவீர்கள், புதிய முதலீட்டில் முதலீடு செய்யும் முன் சரி பாருங்கள். அனுபவம் வாய்ந்த பல மனிதர்களின் உதவி இன்று சாதகமாக அமையும். இன்று ஓய்வு நேரம் அதிகமாக இருக்கும், அந்த ஓய்வு நேரத்தில் வருங்கால செயல்பாட்டுக்கான திட்டங்களை வகுப்பீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரம் சிறப்பாக உள்ளது. இன்று உங்கள் திருமண வாழ்வில் சிறப்பான நாளாகும்.  உதவி! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்:5

கன்னி (Virgo 2022 Horoscope)

நிதானமாக இருக்கும் உங்களுக்கு இன்று செல்வ நிலை ஓரளவு நன்றாக இருந்தாலும் செலவு இருக்கும். குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் குறையும். ஆசானின் உதவி கல்வியில் முன்னேற்றம் அளிக்கும். விபத்து நடக்கும் சூழல் இருக்கிறது. திருமண வாழ்க்கை அமைதியாக இருக்கும். உங்கள் அன்பான சுபாவம் பிறரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்ப்பது உங்களுக்கான சிறப்பாக அமையும். கல்வியில் புதிய ஞானம் கிடைக்கும்.உடல்நலத்தில் கவனம் தேவை. ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


துலாம் - மீனம் அடுத்த 6 ராசியின் தினசரி ராசிபலன்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்