Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.05.2023

Nandhinipriya Ganeshan Updated:
நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.05.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 30 ஆம் நாளுக்கான [13 மே 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.05.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். செலவுகள் வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும். தந்தையிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். வெற்றி!

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.05.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பணவரவு சுமாராக தான் இருக்கும். வீண் செலவுகளை தவிர்க்கவும். திடீர் பயணங்களால் மாற்றம் உண்டு. நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளரால் வில்லம் வரும். கவனம் தேவை. பிற்பகுதிக்கு பிறகு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். நண்பர்களுடன் இருந்த பிரச்சனை சரியாகும். தாய்மாமன் வழியில் புதிய சிக்கல் வரும். லாபம்!

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.05.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு வரக்கூடும். அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் பணிகளை பகிர்ந்து கொள்ள வேண்டாம். இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். வங்கி சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. உறவினர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்க்கவும். பயம்!

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.05.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

எதிலும் பொறுமையாக இருக்கவேண்டிய நாள். பிள்ளைகள் பிடிவாதத்தால் அலைச்சல்கள் வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய நபர்களால் குடும்பத்தில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கைதுணைவழி உறவினர்களால் செலவும் மகிழ்ச்சியும் வரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும், திட்டமிட்டு செயல்படவும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்கவும். ஆக்கம்!

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.05.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பெண்களுக்கு பொன், பொருள் வாங்குவதற்கான யோகம் ஏற்படும். சிலருக்கு வெளியூர் பயணம் ஆதாயம் தரும். மனதிற்கு பிடித்தவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும். கொடுத்த கடன் வசூலாகும். வியாபாரம் சற்று மந்தமாக தான் இருக்கும். வரவு!

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.05.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பணம் கொடுக்கல் வாங்கலில் இடையூறு ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறவதில் தடை, தாமதம் வரலாம். சிலருக்கு நண்பர்களால் அலைச்சல் வரும். சகஊழியர்களிடம் மேலிடம் சார்ந்த பேச்சை தவிர்ப்பது உத்தமம். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். அடுத்தவரின் பணியையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் வரும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. தாமதம்!

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.05.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி வரும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். சிலருக்கு வீடு, மனை வாங்குவதற்கான யோகம் உண்டு. மனைவி வழி பந்தங்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். வாகன பயணத்தில் நிதானம் அவசியம். எதிர்ப்பு!

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.05.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பணியிடச்சூழல் சுமூகமாக இருக்கும். சிலருக்கு கூடுதல் நேரம் வேலை செய்யவேண்டிய சூழல் வரும். குடும்ப பிரச்சனையால் முக்கிய பணிகளை மறக்கலாம். எதிர்பாராத பணவரவால் பொருளாதார நெருக்கடி குறையும். எதிர்பாலினத்தவரிடம் பேசும் பேச்சில் கவனம் தேவை. பெண்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை தரும். மறதி!

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.05.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

சிலருக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். தொலைதூரத்தில் இருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் தேடி வரும். கடின உழைப்பிற்கு ஏற்ற பாராட்டு கிடைக்கும் நாள். சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் நீங்கும். துணையின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். பக்தி!

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.05.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. வங்கியிருப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் திறமை பாராட்டப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். நினைத்த காரியம் நினைத்தப்படி நடந்து முடியும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வெற்றி!

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.05.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

சிலருக்கு விரும்பி சென்று உதவி செய்வீர்கள். பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். உதவி!

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.. | Tomorrow Rasi Palan in Tamil | 13.05.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தந்தையுடன் கருத்துவேறுபாடு வரலாம் சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. தள்ளிப்போன காரியங்கள் சட்டென்று நடந்துமுடியும். இழுபறியாக இருந்த பணவரவு கைக்கு வரும். செல்போன் மூலம் நல்ல செய்தி காத்திருக்கிறது. நெடுந்தூர பிராயணங்களை தள்ளி போடவும். தொழில் செய்வோருக்கு புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஒருசிலருக்கு குடும்ப சூழ்நிலையால் கடன் வாங்க நேரிடும். ஓய்வு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்