Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று பலவித பிரச்சனையை சந்திக்க போகும்  அந்த ராசிக்காரர் நீங்களா.? ஜூன் 10, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 09, 2022 & 15:10 [IST]
Nalaya Rasi Palan: இன்று பலவித பிரச்சனையை சந்திக்க போகும்  அந்த ராசிக்காரர் நீங்களா.? ஜூன் 10, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 12:30- 1:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை

Nalaya Rasi Palan


Representative Image. ALSO READ: மேஷம் முதல் கன்னி வரை முதல் 6 ராசியின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

வாழ்வின் முன்னேற நேர்மையான முறையில் கடினமாக உழைக்கும் துலாம் ராசிக்காரரே இன்று உங்கள் நம்பிக்கை அதிகமாக இருக்கும், திட்டமிட்ட இலக்கை அடைய முடியும்.  வியாபாரத்தில் இன்று செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர். மேலும், உங்களுக்கு தகுந்த வெகுமதி கிடைக்கும். வீட்டில் நல்ல புரிதல் ஏற்படும், அன்பு அதிகரிக்கும்.  பண இழப்பு இருக்கும், இன்று சேமிப்பு குறையும். அங்கீகாரம்!  

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

தர்ம நெறியில் வாழ நினைக்கும் விருச்சிக ராசிக்காரரே இன்று உங்களுக்குச் செய்யும் காரியத்தில் சிறிய தாமதம் உருவாகும், சரியான திட்டமிடல் வைத்து உறுதியான பல முடிகள் எடுப்பீர்கள். வீட்டில் இனிமையான சூழல் உருவாகும். காதலர்களுள் நல்ல புரிதல் இருக்கும், இருவரும் மற்றவரின் உணர்வுகளை மதித்து வாழ்வர். திருமண வாழ்க்கையில் அன்பு அதிகமாகும். நிதி நிலை சிறப்பாக உள்ளது,   செலவுகள் வழக்கத்தைச்  சற்று குறைவாக இருக்கும்.  ஆரோக்கியம் நன்றாக உள்ளது. நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Sagittarius 2022 Horoscope)

அன்பான அகத்தால் அனைவரையும் நண்பர்களாக மாற்றும் குணம் கொண்ட தனுசு ராசிக்காரரே இன்று வழக்கமான வேலை உங்கள்  திட்டப்படி நடக்கும். முயற்சியைக் கைவிடாமல் உழைக்க வேண்டிய தருணமாகும், சக பணியாளரின் ஒத்துழைப்பு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்க பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.  உறவினர் மத்தில் நல்ல மதிப்பு உருவாகும். பண வரவு அதிகமாக இருக்கும், குடும்பத்திற்காகச் செலவுகள் செய்வதால் செல்வ நிலையில் மாற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

மகரம் (Capricorn 2022 Horoscope)

பலரின் நட்பைச் சம்பாதித்த மகர ராசிக்காரரே உங்கள் ராசியில் இன்று லாபகரமான நாளாகும், உத்தியோகத்தில்  சிறப்பான வளர்ச்சி இருக்கும். அதிக உழைக்கும் உங்களுக்கு இன்று பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் வாழ்க்கையில் சிக்கல் உருவாகும். வெளிப்படையான பேச்சு சிக்கலை சரி செய்யும். கல்வி நிலை மிகவும் நன்றாக உள்ளது, ஆசிரியரின் பாராட்டைப் பெறுவீர்கள். உடல்நலத்தில் கவனம் வேண்டும். கண் சம்பந்தபட்ட பிரச்சனைகள் வரும். உயர்வு!    

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

கும்பம் (Aquarius 2022 Horoscope)

பாசம் நிறைந்த கும்ப ராசிக்காரரே  இரத்த சொந்தத்தின் மூலம்  இன்று உங்களுக்கு அதிகமான நன்மைகள் நடக்கும், இன்று நீங்கள் எதிர்பார்த்த பண உதவி கிடைக்காது. தொழிலில் வழக்கமான நிலை இருக்கும், நடக்கும் தவறுகளைச் சரி செய்ய அதிகமான நேரம் செலவாகும்.. இன்று செல்வ நிலையில் தடுமாற்றம் இருக்கும். ஆரோக்கியக் குறை ஏற்படும். குடும்ப வாழ்வு சுமுகமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் புரிதல் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறிய குறைகள் ஏற்படும். குழப்பம்!  

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

மீனம்(Pisces 2022 Horoscope)

தெளிவான சிந்தனைக்கு சொந்தக்காரான உங்களுக்கு இன்று தொழிலில் சிறிய மாற்றங்கள் நிகழும், உங்கள் சிந்தனை வளர்ச்சியை ஏற்படுத்தும்,  உற்சாகப்படுத்தி வேலை செய்யத் தூண்டும். . குடும்பத்தில் இன்று உங்கள் கருத்துக்கு அதிக மதிப்பு இருக்கும். காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது. மாணவர்களுக்குக் கிடைக்கும் திடீர் உதவி நிதி நிலை சிறப்பாக உள்ளது, வருங்காலத்தைப் பற்றிய பயம் சேமிப்பு செய்யத் தூண்டும். அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நம Bது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்