Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Rasi Palan: நடக்கும்  நல்ல நிகழ்வுகளைக் கூறும் இன்றைய ராசிபலன்..! ஆனால்  இந்த ராசிக்காரருக்கு கொஞ்சம் கவலை தான்..! ஜூன் 10, 2022 ராசிபலன்!  

Manoj Krishnamoorthi June 09, 2022 & 15:00 [IST]
Tamil Rasi Palan: நடக்கும்  நல்ல நிகழ்வுகளைக் கூறும் இன்றைய ராசிபலன்..! ஆனால்  இந்த ராசிக்காரருக்கு கொஞ்சம் கவலை தான்..! ஜூன் 10, 2022 ராசிபலன்!  Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 12:30- 1:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை

Tamil Rasi Palan

மேஷம் (Aries 2022 Horoscope)

நாளை வரவிருக்கும் பலன் பற்றி யோசித்துத் தெளிவாக நடக்கும் மேஷ ராசிக்காரரே உங்கள் ராசிக்கு இன்று சாதகமான நாளாகும், மேலும் சில காரியங்கள் உங்களுக்கு திருப்திகரமாக இருக்காது, எனவே நீங்களே அதை செய்வீர்கள். அங்கு அதிகமாக உழைக்க வேண்டும். அலுவலகத்தில் உங்கள் செயலுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் அதை மனம் எதிர்பார்த்ததாக இருக்காது. நிதி நிலையில் இன்று அதீத செலவுகள் இருந்தாலும், வரவு அதற்கு இணையாக இருக்கும்.  திருமண வாழ்க்கை ஊடல்கள் உருவாகும், உங்கள் ஒற்றுமையைப் பாதிக்காது. மாணவர்களின் கல்வி நிலை பாதிப்பு ஏதுமில்லை. உடல்நலம் சிறப்பாக இருக்கும். அங்கீகாரம்!    

அதிர்ஷ்ட நிறம்: இள நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

எப்போது சந்தோஷத்தை மற்றவர்களுக்கு அளிக்கும் சுபாவம் கொண்ட ரிஷப ராசிக்காரரே இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும், ஆனல் மனம் சில குழப்பத்துடன் இருக்கும். தொழிலில் நிம்மதி இருக்காது சவாலான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும், உங்களுக்கு நிர்ணயத்த பணி சிறப்பாக முடித்து காட்டுவீர்கள். திருமண வாழ்வு ஓரளவு நன்றாக உள்ளது, வீட்டில் நிம்மதி இருக்கும். நிதிநிலையைப் பொறுத்தவரை இன்று அதிகமான பணப்புழக்கம் கையில் இருக்காது, ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டும். திடீர் லாபம் வரும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக உள்ளது. குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்:3

மிதுனம் (Gemini 2022 Horoscope)

கடமைகளைச் சரிவரச் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்ட உங்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும், ஆனால் நீங்கள் செய்யும் காரியத்தில் வெற்றி கிடைக்க அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிடைக்கும், உங்கள் மனம் அத்திருப்தியாக இருக்கும். வீட்டில் இன்று அமைதியாக இருப்பது எந்தவித பிரச்சனையும் இன்றி அமைதியான குடும்ப வாழ்க்கையை எடுத்து செல்ல உதவும். இன்று நிதி நிலை சற்று டல்லாக உள்ளது, எதிர்பார்த்த பண வரவு ஏமாற்றத்தை அளிக்கும். உறவினர்  மத்தியில் அமைதியாக இருப்பது உங்கள் மதிப்பைக் கூட்டும். ஆரோக்கியத்தில் பல் வலி போன்ற வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.  மாணவர்கள் இன்று கல்வி நேர்த்தை வீணடிப்பர். அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை  

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Cancer 2022 Horoscope)

தன்னம்பிக்கை குணம் அதிகம் கொண்ட கடக ராசிக்காரரே இன்று உங்களுக்கு சில தடங்கல் வந்தாலும், விடாமுயற்சி குணத்தால் அதை சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழிலில் சில தவறுகள் நடக்கும் சூழல் உருவாகும் ஆனால் உங்கள் சரியான திட்டமிடல் இன்று நடக்கும் தவறுகளை சரி செய்து பணியை முன்னேற்றமடையச் செய்யும். குடும்பத்தில் நட்பான சூழலில் பழகுவீர்கள். முக்கியமாகத் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் பண வரவு உணடு, பல புதிய முதலீடுகள் செய்வீர்கள்.  மகிழ்ச்சியான மனநிலை திடமான உடல்நலத்தைப் பெற உதவும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நீறம்

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் (Leo 2022 Horoscope)

மனதில் தெளிவான எண்ணங்கள் இருந்தால் தான் இன்பமான வாழ்வு கிடைக்கும் என்பதை உணர்ந்து பிறர் மனத்தில் நிம்மதியைத் தரும் சிம்மம் ராசிக்காரரே இன்று நிதி சம்பந்தமான பிரச்சனைகள் இருக்காது, ஆனால் செலவுகள் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.  தொழிலில் சிறிய முன்னேற்றம் இருக்கும். மனம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் மூலம் ஆனந்தம் கொள்ளும்.    திருமண வாழ்க்கை சில பிரச்சனைகள் உதிக்கும், வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது, உணவு பழக்கம் சில வயிறு சம்பந்தப்பட்ட உபாயங்களைத் தரும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Virgo 2022 Horoscope)

பயணம் செய்ய விருப்பம் கொண்ட கன்னி ராசிக்காரரே இன்று உங்களுக்கு மிகவும் செழிப்பான நாளாகும், மனம் பதட்டமாக இருக்கும். குடும்பத்தில்  சிறிய தவறான புரிந்துணர்வு கிடைக்கும். குடும்பத்தினருடன் சில கருத்து வேறுபாடு இருக்கும். தொழிலில் முன்னேற்றம் அதிகமாக இருக்கும், இலக்கை முடிக்க அதிக கடினமாக இருக்கும், அலுவலகத்தில்  புரியும் செயல் வெற்றியில் முடியும்.  செல்வ நிலையில் கொஞ்சம் கவனமான கையாளுதல் வேண்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9


Representative Image. மேலும் படிக்க: துலாம் முதல் மீனம் வரையிலான அடுத்த 6 ராசியின்  ஜூன் 9, 2022  ராசிபலன்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நம Bது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்