Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Horoscope: அதீத எதிர்ப்பை இன்று சமாளிக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா..! ஜூன் 10, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 10, 2022 & 15:30 [IST]
Tomorrow Horoscope: அதீத எதிர்ப்பை இன்று சமாளிக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா..! ஜூன் 10, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:30-  10:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை

Tomorrow Horoscope


Representative Image. ALSO READ: மேஷம் முதல் கன்னி வரை முதல் 6 ராசியின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

புதுமையான  சிந்தனைகளை நடைமுறைபடுத்த பல முயற்சிகள் எடுக்கும் உங்களுக்கு தொழிலில் தேவையில்லாத சிரமங்கள் இருந்தாலும் அதைக் கடக்கும் மனத்தைரியம் உருவாகும். உடல்நிலை நன்றாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், இன்று வருமானம் அதிகமாகும், மேலும் சேமிப்பு நிலை உயரும். கணவன் மனைவி உறவு இன்பமாக இருக்கும். இன்று  எதிர்பார்த்த உதவி கிடைக்கும், உங்கள் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகமாக இருப்பதால் பணியை முடிப்பதில் சிறிய கால தாமதம் ஏற்படும்.  முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்:  8

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

பொறுமை குணம் அதிகமாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரரே  இன்றைய தினம் கிரக நிலையின்  மாற்றம் உங்களுக்கு சற்று சாதகமாக இல்லாததால் எந்த முக்கிய முடிவும் எடுக்காதீர்கள். தொழிலில் அதிகமான தவறுகள் உருவாகும் ஆனால் உங்கள் தெளிவான சிந்தனைகள் அதை சரி செய்ய உற்சாகப்படுத்தும், பணியில் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலையில் சில சிக்கல் இருக்கும், கவனமாகக் கையாள வேண்டும். மனம் பதட்டமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை திருப்தியாக இருக்கும். பதட்டம்!   

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்:  3

தனுசு (Sagittarius 2022 Horoscope)

ஞானங்கள் பல கற்று பிறருக்கு அறிவு களஞ்சியமாக இருக்கும் தனுசு ராசிக்காரரே  இன்று உங்கள் தொழில் வளர்ச்சி அமோகமாக இருப்பதால் செல்வம் வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, அதனால் பண வரவு உண்டு. உங்களுக்கு சில கஷ்டங்கள் வரும் அதனால் சமநிலைத் தவிராமல் இருப்பது நல்லது. பொறுமையாக இருப்பது நல்ல பயனைத் தரும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள், திருமணமான தனுசு ராசிக்காரருக்கு குழந்தைகளின் மூலம் தொல்லைகள் வரும், மனம் வருத்தம் கொள்ளும். குறைவான ஓய்வு உடல் உபாயங்களைத் தரும். தொல்லை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

மகரம் (Capricorn 2022 Horoscope)

அனைவரிடமும் சகஜமாகப் பழகும் குணம் கொண்ட உங்களுக்கு  இன்று  புதிய விசயங்கள் கற்ற சந்தர்ப்பம் அமையும், அதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். உங்கள் பணியைச் சிறப்பாக முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.  நிதி நிலையில் பிரச்சனை இல்லை நம்பமுடியாத வரவு இருக்கும், பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏதும் பெரியதாக இல்லை, சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். இன்று காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது. கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்:  அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் (Aquarius 2022 Horoscope)

ஆசையைக் கட்டுப்படுத்தத் தெரிந்த கும்ப ராசிக்காரரே இன்று நீங்கள் அமைதியாக இருந்தால் கவலைகள் ஏதுமில்லாமல் நிம்மதியாக நகரும். இன்று அலுவலகத்தில் உங்கள் திறமையை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.பணியிடத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும், நிதிநிலை மிகவும் நன்றாக உள்ளது. மனம் அமைதியாக இருக்கும். திறமை! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

மீனம்(Pisces 2022 Horoscope)

நகைச்சுவை குணம் அதிகம் கொண்ட மீன ராசிக்காரரே இன்று உங்கள் மனம் சாந்தமான நிலை இருக்கும்படி வைத்து கொள்ள வேண்டும். குழப்பமாகக் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும், செய்யும் வேலையில் எதிர்ப்பு இருக்கும். உங்கள் குடும்ப வாழ்வில் சில கருத்துவேறுபாடு உருவாகும். நிதி நிலை கொஞ்சம் சிக்கலாகத்தான் உள்ளது, சேமிப்பு பழக்கம் உதவி செய்யும். உடல்நலத்தில் சிறிய தொந்தரவு இருக்கும். எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்