Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rasi Palan Today Tamil 2022: இன்று அதிகமான பிரச்சனையை சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..! இந்த  ராசிக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம் தான்! ஜூன் 12 2022, ராசிபலன்! 

Manoj Krishnamoorthi June 11, 2022 & 14:30 [IST]
Rasi Palan Today Tamil 2022: இன்று அதிகமான பிரச்சனையை சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா..! இந்த  ராசிக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம் தான்! ஜூன் 12 2022, ராசிபலன்! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                    Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 06:00-  07:00 வரை 

மாலை: 03:30- 04:30 வரை

Rasi Palan Today Tamil 2022


Representative Image. மேலும் படிக்க: மேஷம் முதல் கன்னி வரை முதல் 6 ராசியின் ஜூன் 12 தினசரி ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

உரிய நேரத்தில் உதவியவருக்கு என்றும் விசுவாசமாக இருக்கும் மன நிலை கொண்ட உங்களுக்கு இன்று கிரக நிலையில் நன்மை அதிகமாக அளிக்கும். பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும், மனம் திருப்தி அடையும் அளவுக்கு செல்வம் கையில் இருக்கும். உடல்நலம் சீராக இருக்கும், சரியான ஓய்வு இல்லாததால் இன்று உடலில் தலைவலி போன்ற தொல்லைகள் இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும், மனதிற்கு நிம்மதி அளிக்கும்.  இன்று செலவு செய்யும் யோசிப்பது உங்கள் நிதி நிலைமைக்கு  நல்லதாகும், எதிர்காலத்திற்கு கொஞ்சம் சேமிக்க வேண்டும். அ திருமணம் கைகூடும். காதல் கைகூடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope

இரக்கக் குணம் கொண்ட விருச்சிக இராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சாதகமாக இல்லை, ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தோன்றும். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும், வழக்கமான செலவுகளை விட அதிகமாக இருக்கும்.  தொழில் வேலைச் சுமை அதிகமாக வாய்ப்பு உள்ளது, திட்டமிட்டு செயல்படுவது மன உளைச்சலைத் தவிர்க்கும்.  குடும்பப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உங்கள் வெற்றிக்கு பலரின் ஆதரவு தேவைப்படும்.  குடும்பத்தினரின் உதவி மனதுக்கு நிம்மதியாக இருக்கும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1 

தனுசு (Sagittarius 2022 Horoscope)

நன்மையும் தீமையும் நம் செயலின் விளைவே என்பதை நன்கு உணர்ந்த  தனுசு இராசிக்காரரே இன்று செலவுகளைப் பூர்த்தி செய்யும் அளவு உங்கள் பண வரவு இருக்கும்.  உடல்நலத்தில் எந்த குறையுமில்லாமல் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். கல்வியில் ஆர்வம் வரும், புதிய ஞானம் தோன்றும்.  இன்று குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.  வீட்டில் உள்ளவர்களுடன் நேர்மையாக உரையாடுவீர்கள். தொழிலில் நீங்கள் வைத்திருந்த இலக்கை முறியடித்து புதிய இலக்கை வைப்பீர்கள்.திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் அதிகமாக இருக்கும். இன்பம்!  

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Capricorn 2022 Horoscope)

அமைதியாக இருந்தாலும் பிடிவாதம் குணம் அதிகம் கொண்ட மகர ராசிக்காரரே, உங்கள் செல்வ நிலையில் ஓரளவு வளர்ச்சி  இருக்கிறது, ஆனால் சுப செலவு இருக்கும். குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் குறையும், அதிகமான நேரத்தை குடும்பத்துடன் செலவிடுவீர்கள். மாலை வேளையில் பழைய நினைவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம் (Aquarius 2022 Horoscope)

அன்பான இதயத்தைக் கொண்ட கும்ப இராசிக்காரரே, இன்று உடல்நலத்தில் கவனம் தேவை, தலைவலி அல்லது உடல் சோர்வு போன்ற சிறிய உபாயங்கள் இருக்கும். வெளியே செல்லும்போது கவனமாக இருங்கள், வீண் சண்டைகளை இழுத்து கொள்ளுவீர்கள். தியானம் செய்தால் கோபத்தைக் கட்டுப்படுத்தலாம். பணியிடத்தில் சக பணியாளர் மூலம் ஆதாயம் கிடைக்கும், உங்கள் திறமை வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகமாக இருக்கும், பணத்தைக் கவனமாக செலவு செய்ய வேண்டும். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது, திருமணத்தில் முடியும். முன்னேற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

மீனம்(Pisces 2022 Horoscope)

உங்கள் வசிகரத் தோற்றம் பிறரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்ப்பது உங்களுக்கு இன்று காதல் விவகாரத்தில் முயற்சி செய்தால் திருமணம் கைகூடும் சூழ்நிலை வரும். கல்வியில் புதிய ஞானம் கிடைக்கும். உரையாடும் போது கவனம் வேண்டும். வியாபாரத்தில் லாபம் பெரியதாக இருக்காது, செல்வ நிலையில் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும் பண உதவி இன்றைய நிதி நிலையைக் காக்கும். உடல்நலத்தில் பிரச்சனையில்லை, மனம் பதட்டமாக இருக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட நிறம்: 1  

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்