Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasi Palan In Tamil: நினைத்து பார்க்க முடியாத விஸ்‌வரூப வெற்றி காணும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர் நீங்களா...! ஜூன் 18, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 17, 2022 & 16:30 [IST]
Tomorrow Rasi Palan In Tamil: நினைத்து பார்க்க முடியாத விஸ்‌வரூப வெற்றி காணும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர் நீங்களா...! ஜூன் 18, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                          Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30- 08:30 வரை 

மாலை: 04:30- 5:00 வரை

Tomorrow Rasi Palan In Tamil

மேஷம் (Aries 2022 Horoscope)

உங்கள் மனம் எதிர்பார்த்த மகிழ்ச்சியான வாழ்வு கிடைத்தது போன்ற நிறைவான வாழ்க்கை இன்று இருக்கும், தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். உங்கள் பணியில் முன்னேற்றப் பாதியில் செல்வதை உணர்வீர்கள். குடும்ப வாழ்க்கை சமநிலையில் இருக்கும், உங்கள் அன்பான நடவடிக்கை வீடில் நிம்மதியான சூழலைத் தரும். இன்று பணப்புழக்கம் கையில் அதிகமாக காணப்படும். திருமண வாழ்க்கை அன்பாக நகரும். சிறந்த உடல்நலத்துடன் இருப்பீர்கள். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

தன்னைபோலவே அனைவரும் இன்பமாக இருக்க வேண்டும் என  நினைக்கும் ரிஷப இராசிக்காரரே உங்களுக்கு இன்று எந்தவொரு பாதிப்பும் இல்லை, கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கல்வி நிலையிலும் பாதிப்பு இல்லை. செலவுகள் பெரியதாக இருக்காது, நல்ல நிதி வளர்ச்சி இருக்கும். குடும்பத்தில் வெளிப்படையாகப் பழகுவீர்கள், நலமான உறவு இருக்கும் ஆகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்களின்  பொறுமைக்கு இன்று ஒரு சோதனையான நாளாக இருக்கும், மன அமைதியைக் கைவிடாமல் இருந்தால் இன்பமான நாளாக அமையும். அலுவலகத்தில் திறமையாக பணியாற்றுவீர்கள், ஆனால் எதிர்பார்த்த அங்கீகாரம் இன்று கிடைக்காது. இன்று முடிந்தவரை யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்.  அலுவலகத்தில் மேல் அதிகாரி கண்டிப்போடு இருப்பார். நிதி நிலையில் இன்று செலவு அதிகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இன்று வெளிப்படையாகப் பேச முடியாது. மனம் இன்று கொஞ்சம் பதட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் திடீர் கோளாறு ஏற்படும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Cancer 2022 Horoscope)

துடிப்பான நடவடிக்கை கொண்ட கடக ராசிக்காரரே  இன்று நீங்கள் அமைத்து வைத்த இலக்கை எளியதாக கைப்பற்றுவீர்கள். தொழிலில் பணிகள் எந்தவொரு தடையுமில்லாமல்  சிறப்பாக நடக்கும். பயணம் செய்வதால் உடலுக்கு வீண் அலைச்சலைத் தவிர்க்கும். குடும்ப வாழ்க்கை அன்பாக நடக்கும். கையில் போதுமான செல்வ வரவு இருக்கும். செய்யும் செயலை சரிபாருங்கள் அது குழப்பத்தைக் குறைக்கும். மனம் தன்னம்பிக்கையுடன் நகரும். நம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் (Leo 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களின் முயற்சியில் சாதகமான நாளாக் இருக்கும், தொழிலில் கொஞ்சம் அசௌகரியமான நிலை தோன்றும், இருப்பினும் அதை சமாளித்து அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள். கல்வி நிலை நன்றாக உள்ளது. புதிய நட்பு கிடைக்கும்,குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனை உருவாகும் அதனால் வீட்டில் அமைதி கெடும். நல்ல செல்வ வரவு இருக்கும், எதிர்கால தேவைக்கு செல்வத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் மன உறுதியுடன் நினைத்த காரியத்தை முடித்து காட்டுவீர்கள். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6 

கன்னி (Virgo 2022 Horoscope)

உங்களின் தைரியமான நடவடிக்கையில் இன்று கொஞ்சம் சலனம் ஏற்படும், நண்பர்களின் உதவி உங்களை உற்சாகப்படுத்தும். அதிகமான பணிகள் இன்று அலுவலகத்தைத் திருப்தியில்லாத இடமாகத் தோன்றும். வீட்டில் அசௌகரியமாக ஃப்வில் பண்ணுவீர்கள். எதிர்பார்த்த பண  வரவு இல்லையென்றாலும் மனதுக்கு போதுமான நிதி வளர்ச்சி இருக்கும். குடும்பத்தினரின் உடல்நலத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். மருத்துவ செலவு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்:   5


Representative Image. மேலும் படிக்க: துலாம்-மீனம் வரை அடுத்த 6 ராசியின் 18.06.2022 ராசிபலனை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்