Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: குழப்பமான மனதால் இன்று தொழிலில் அதீத தவறு செய்யும் அந்த ராசிக்காரர் நீங்களா..! ஜூன் 18, 2022 ராசிபலன்! 

Manoj Krishnamoorthi June 17, 2022 & 17:00 [IST]
Nalaya Rasipalan: குழப்பமான மனதால் இன்று தொழிலில் அதீத தவறு செய்யும் அந்த ராசிக்காரர் நீங்களா..! ஜூன் 18, 2022 ராசிபலன்! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                          Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30- 08:30 மணி வரை 

மாலை: 04:30- 5:00 மணி வரை

Nalaya Rasipalan


Representative Image. மேலும் படிக்க: மேஷம்- கன்னி வரை முதல் 6 ராசியின் தினசரி ராசிபலன் (18.06.2022) பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

உதவி செய்தவருக்கு விசுவாசமாக இருக்கும் குணத்தைக் கொண்ட உங்களுக்கு இன்று  தொழில் போட்டிகள் அதிகமாக இருக்கும், இன்று எந்த  முக்கியமான முடிவுகளும் எடுக்க வேண்டாம், பொறுமையாக இருப்பது நன்மை அளிக்கும். வருமானம் நன்றாக இருக்கும், ஆனால் பணப் பற்றாக்குறையாக இருப்பது போலத் தோன்றும்.   அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும், உங்களின் ஈடுபாடு அதிகமாக தேவைப்படும், கவனக் குறையின் காரணமாக தவறுகள் நடக்கும்.  பல சிக்கலைக் கடந்து  திருமண பேச்சு உருவாகும். உடலில் சில வலிகள் போன்ற பிரச்சனை இருக்கும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope

உங்களின் இரக்கக் குணத்தால் இன்று அதிகமான அலைச்சல் இருக்கும், பணியிடத்தில் விடாமுயற்சி செய்வதன் மூலம் சிறப்பான நிலையைப் பெற முடியும். இரத்த சொந்தத்தின் உதவியால் புதிய சொத்து வாங்கும் எண்ணம் தோன்றும். இன்று செலவுகள் பெரிதாக இருக்காது, கையில் நிலையான செல்வ வரவு இருக்கும்.வியாபாரத்தில் பண வரவு உண்டு. குடும்பப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும், நிம்மதியான மன நிலை இருக்கும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

தனுசு (Sagittarius 2022 Horoscope)

உங்கள் வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்தமான நிலை மாறி, எதிர்பார்க்காத மாற்றங்கள் நடக்கும். அலுவலகத்தில் இதுவரை இருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு  இன்று செய்யும் வேலை புதியதாகத் தோன்றும், மேலதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர். பொறுமையாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். திருமண வாழ்வில் சிறிய விரிசல்  இருக்கும், நலமான உறவை உருவாக்க மிகவும் கடினமாக இருக்கும். நிதி வளர்ச்சி ஓரளவு நன்றாக உள்ளது, குடும்ப செலவு வரவைவிட அதிகமாகத் தோன்றும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, மாணவர்களின் கல்வி நிலையில் வளர்ச்சி இருக்கும், எதிர்பாராத முன்னேற்றம் அடைவர். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

மகரம் (Capricorn 2022 Horoscope)

உங்களின் வேடிக்கையான குணம் உங்களுக்கு சில மன வருத்தமான தருணங்களை உருவாக்கும், பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் இன்று அதிகமான நேரத்தை செலவிடுவீர்கள்.அதனால் மாலை நேரத்தில் பொழுதுபோக்கு காரியத்தில் இன்று செலவு அதிகமாக இருக்கும். இன்று நண்பர்களால் சந்தோஷம் இரட்டிப்பாகும். புதிய இடத்திற்குச் செல்ல ஆசைப்படுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும். உடலில் கழுத்தில் வலி ஏற்படலாம். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

கும்பம் (Aquarius 2022 Horoscope)

உங்களின் அன்பான இதயத்தால் பிறரை எளியதாக உங்கள் நட்பு வட்டாரத்தில் வைத்துவிடுவீர்கள்,  தொழிலில் நடக்கும் சிறிய தவறு மிகப்பெரிய பிரச்சனையாகத் தோன்றும். உடல்நலத்தில் கவனம் தேவை, வெளியே செல்லும்போது கவனமாக இருங்கள். செலவுகள் அதிகமாக இருக்கும், மருத்துவ செலவு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது, திருமணத்தில் முடியும். வீட்டில் அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். சலனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

மீனம்(Pisces 2022 Horoscope)

உங்களின் அறிவுபுர்வமானத் தோற்றம் பிறரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்ப்பது  இன்று சிறப்பாக அமையும், எதிர்பார்த்த வெற்றியைக் காண்பது உங்களுக்கு எளியதாக இருக்கும்.  காதல் விவகாரத்தில் முயற்சி செய்தால் திருமணம் கைகூடும் சூழ்நிலை வரும். வீட்டில் உங்களின் உண்மையான அன்பை புரிந்து கொள்வீர்கள். கல்வியில் புதிய ஞானம் கிடைக்கும். உரையாடும் போது கவனம் வேண்டும்.செல்வ நிலையில் பாதிப்பில்லை, எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். விடாமுயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: கருசிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்