Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

27 Natchathira Palan Tamil: இந்த நட்சத்திரக்காரருக்கு கிடைக்கும் பண உதவி இவர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றமாக அமையும்…ஜூலை 6, 2022 நட்சத்திர பலன்..!

Manoj Krishnamoorthi July 05, 2022 & 15:45 [IST]
27 Natchathira Palan Tamil: இந்த நட்சத்திரக்காரருக்கு கிடைக்கும் பண உதவி இவர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றமாக அமையும்…ஜூலை 6, 2022 நட்சத்திர பலன்..!Representative Image.

நாம் பிறந்த மணித்துளியின் அடிப்படையில் நமக்கு 12 ராசியில் ஒன்று நம் ராசியாக அமைகிறது, அந்த ஒவ்வொரு ராசியிலும் 3 நட்சத்திரமென 27 நட்சத்திரங்கள் உள்ளன, அதில் ஒன்று நம் ஜென்ம நட்சத்திரமாக அமைந்து நம் ராசியை தீர்மானிக்கும்.

நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் நம் வாழ்வு அமைகிறது, இவ்வாசகத்தில் ஜூலை 6, 2022  (சுபகிருது வருடம் ஆனி மாத 22 ஆம் நாள்) புதன்கிழமை தினத்தின் தினசரி நட்சத்திர பலனில் உங்க ராசி என்ன பலன் என்பதை அறிய எங்கள் பதிவை பின்தொடரவும்

ஜென்ம நட்சத்திர பலன் (27 Natchathira Palan Tamil)

இன்று காலை 08:39 வரை உத்திரம் பின்பு நாளை காலை 8:44 வரை அஸ்தம் நட்சத்திரமாகும்.

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 நல்ல பண வரவு உண்டு.

பரணி

 அனுகூலமான நாளாக இருக்கும்.

கிருத்திகை

 பண தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

கிருத்திகை

 மனம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

ரோகிணி

 குடும்பத்தினரின் ஒத்துழைப்பை தேடுவீர்கள்.

மிருகசீரிஷம்

 வெற்றிக்காக போராட வேண்டும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 சிந்தனைகளை செயலாக்க உறுதியுடன் செயல்பட வேண்டும்.

திருவாதிரை

 எதிர்பார்த்த  பண வரவு இருக்காது.

புனர்பூசம்

 மனம் தெளிவு வேண்டும்.

கடகம்

புனர்பூசம்

 தன்னம்பிக்கையுடன் பல அசாதாரண செயல்களை செய்வீர்கள்.

பூசம்

 குடும்ப உறவு சிறப்பாக இருக்கும்.

ஆயில்யம்

 தொழில் பிரச்சனை குறையும்.

சிம்மம்

மகம்

 விருப்பத்தை நிறைவேற்ற அதிகமாக போராட வேண்டும்.

பூரம்

 அனுசரனையாக நடந்து கொள்ளுவதால் பிரச்சனைகள் வராது.

உத்திரம்

 பண விஷயத்தில் நெருக்கடியான நாளாக இருக்கும்.

கன்னி

உத்திரம்

 தொழில் பிரச்சனை குழப்பமாக இருக்கும்.

அஸ்தம்

 வருமானத்தை அதிகபடுத்தும் தேடல் இருக்கும்.

சித்திரை

 முயற்சிகள் பல செய்வது இன்றைய தினத்தில் சாதகமாக இருக்காது.

துலாம்

சித்திரை

 பண விரயம் ஏற்படும்.

சுவாதி

 பொறுமையாக இருப்பதால் இன்றைய சுகமான நாளாக அமையும்.

விசாகம்

 வீட்டில் இலகுவான மனதுடன் இருக்க முடிய்யும்.

விருச்சிகம்

விசாகம்

 மனம் நெருக்கடிகளை மறந்து கலகலப்பாக இருக்கும்.

அனுஷம்

 மகிழ்ச்சியான நாளாக அமையும்.

கேட்டை

 உங்கள் மதிப்பு கூடும்.

தனுசு

மூலம்

 இன்பமான தருணங்கள் இருக்கும்.

பூராடம்

 பண உதவி கிடைக்கும்.

உத்திராடம்

 தெளிவான மனநிலை பல புதிய ஐடியாகளை அளிக்கும்.

மகரம்

உத்திராடம்

 பல முயற்சிகள் கடுமையான உழைப்புக்கு பிறகு சரியாகும்.

திருவோணம்

 மனதில் சில கவலைகள் மந்தமான எண்ணங்கள் கிடைக்கும்.

அவிட்டம்

 இன்றைய நால் புதுவிதமாக மாற்றத்துடன் இருக்கும்.

கும்பம்

அவிட்டம்

 நிதானத்துடன்  இருக்க வேண்டும்.

சதயம்

 பயணங்களின் மூலம் அலைச்சல் இருக்கும்.

பூரட்டாதி

 சாதாரணமாக எடுக்கும் முடிவு புதுவிதமான திருப்பங்களை உருவாக்கும்.

மீனம்

பூரட்டாதி

 வீட்டில் நெருக்கம் அதிகமாகும்.

உத்திரட்டாதி

 குடும்ப பொறுப்புகளை ஆர்வத்துடன் செயல்படுத்துவீர்கள்.

ரேவதி

 அதிகமான செலவு இருப்பதால் பிறரின் உதவியை நாடுவீர்கள்.

சந்திராஷ்டமம்

இன்று சதயம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற  ஜோதிட  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்