Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

27 Natchathira Palan in Tamil: அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்கும் கெட்டிகார நடசத்திரம் உங்களுடையதா….! ஜூன் 9, 2022 ஜென்ம நட்சத்திர பலனில் உங்களுக்கு செய்யும் காரியத்தில் ஜெயம்…!

Manoj Krishnamoorthi June 08, 2022 & 17:10 [IST]
27 Natchathira Palan in Tamil: அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்கும் கெட்டிகார நடசத்திரம் உங்களுடையதா….! ஜூன் 9, 2022 ஜென்ம நட்சத்திர பலனில் உங்களுக்கு செய்யும் காரியத்தில் ஜெயம்…!Representative Image.

மனிதன் பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும். 27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். உங்கள் ராசி நட்சத்திரத்தின் இன்றைய பலன் பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (27 Natchathira Palan in Tamil)

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 நீண்ட நாள் கவலைக்கு தீர்வு கிடைக்கும்.

பரணி

 மகிழ்ச்சியான நாள்.

கிருத்திகை

 மாற்றம் உருவாகும்.

ரிஷபம்

கிருத்திகை

 ஆர்வம் அதிகமாகும்.

ரோகிணி

 திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

மிருகசீரிஷம்

 முயற்சிகள் வெற்றி அளிக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 அனுபவம் கிடைக்கும்.

திருவாதிரை

 சிந்தித்து பேச வேண்டும்.

புனர்பூசம்

 சாதகமான நாளாக இருக்கும்.

கடகம்

புனர்பூசம்

 புதிய சிந்தனைகள் பல உருவாகும்.

பூசம்

 ஆதாயம் கிடைக்கும்

ஆயில்யம்

 மாற்றம்.

சிம்மம்

மகம்

 சில அலைச்சல் இருக்கும்.

பூரம்

 அனுபவம் கிடைக்கும்.

உத்திரம்

 எதிர்கால முதலீடு இருக்கும்.

கன்னி

உத்திரம்

 துன்பங்கள் அகலும்.

அஸ்தம்

 அமைதியாக இருக்க வேண்டும்.

சித்திரை

 பயணம் செய்வீர்கள்.

துலாம்

சித்திரை

 பணியில் கால தாமதங்கள் குறையும்.

சுவாதி

 மனதில் சில குழப்பங்கள் உருவாகும்.

விசாகம்

 எதிர்பார்க்காத ஆதாயம் கிடைக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 சுற்றத்தார் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும்.

அனுஷம்

 வருத்தமில்லாமல் இருக்க முடியும்.

கேட்டை

 செல்வம் மற்றும் செல்வாக்கு உயரும்.

தனுசு

மூலம்

 தொழில் ஆலோசனை கிடைக்கும்.

பூராடம்

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

உத்திராடம்

 பண வரவு இருக்கும்.

மகரம்

உத்திராடம்

 மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

திருவோணம்

 மாற்றங்கள் பல உருவாகும்.

அவிட்டம்

 பொறுமையாக இருக்க வேண்டும்.

கும்பம்

அவிட்டம்

 அதிக பொறுப்புகள் இருக்கும்.

சதயம்

 சில நெருக்கடி இருக்கும்.

பூரட்டாதி

 விவாதங்களை தவிர்ப்பது நல்லதாகும்.

மீனம்

பூரட்டாதி

 இன்பமான நாள்

உத்திரட்டாதி

 தொழில் வளர்ச்சி

ரேவதி

முயற்சிகள் வெற்றியாகும். 

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்