Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

August Month Dhanusu Rasi Palan 2022: சனியின் வக்கிரம் தனுசு ராசிக்கு என்ன செய்யும்…!

Manoj Krishnamoorthi July 26, 2022 & 11:00 [IST]
August Month Dhanusu Rasi Palan 2022: சனியின் வக்கிரம் தனுசு ராசிக்கு என்ன செய்யும்…! Representative Image.

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022  ( மேஷம்- மீனம்)


தனுசு (August Month Dhanusu Rasi Palan 2022)

தன்மையான குணமும் கலை ஞானமும் கொண்ட தனுசு ராசிக்காரரே உங்களுக்கு ஆகஸ்ட் மாதம் 2022 சுக்கிரன் மற்றும் சூரியன் பெயர்ச்சி அடைவதால் ஏற்படும் நிலை நன்மையா... ? செய்ய வேண்டிய பரிகாரம் என்ன...? போன்ற கேளிவிக்கு பதிலாக எங்கள் பதிவு இருக்கும். 

பொது பலன்: 

தனுசு ராசிக்காரரே இந்த ஆகஸ்ட் மாதம் சனியின் பார்வையில் குரு இருப்பது புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் அமைதி காக்க வேண்டிய தருணமாக உள்ளது, உங்களின் 7 1/2 சனியின் தக்கம் சற்று குறையும். மேலும் 5 ஆம் வீட்டில் இருக்கும் இராகு மனதில் குழப்பத்தை விதைக்கும் மன உறுதியுடன் இருக்க வேண்டிய தருணமாகும்.  

குடும்ப வாழ்க்கை:

உங்கள் சகிப்பு தன்மை குடும்ப வாழ்க்கையை வழி நடத்தும், ஆனால் நிம்மதியாக இருக்க முடியும் என்ற நிலை கேள்வி குறையாக அமையும். திருமண வாழ்வில் சில சண்டை சச்சரவு உருவாகும் வாய்ப்பு அதிகமாகும். காதல் வாழ்க்கை ஏற்ற இறக்கமாக உள்ளது, பொறுமை அவசியமாகும். 

தொழில்:

உங்கள் ராசியில் சனியின் வக்கிரம் 2 வீட்டில் இருப்பதால் தொழிலில் எந்த மாற்றமும் வைக்க வேண்டாம்.  அதிக லாபத்தை நோக்கி வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்வது உகந்ததாக அமையாது. 

கல்வி நிலையில் இந்த மாதத்தின் முதல் பாதியில் பெரியளவு முன்னேற்றம் இருக்காது, கவன சிதறல் ஏற்படும்.  சுக்கிரனின் பார்வை 2 ஆம் வீட்டில் விழுவது நிதி நிலையில் சிரமங்களை உருவாக்கக்கூடும்.

உடல்நலம்:

உங்கள் ராசியில் 2 ஆம் வீட்டில் சனி வக்கிரம் கொண்டுள்ளதும் 6 ஆம் வீட்டில் செவ்வாய் உள்ளதும் உங்களுக்கு ஆரோக்கியக் கேடு விளைவிக்கும். உடல்நலத்தில் முறையான கவனம் காட்ட வேண்டும், அலட்சிய போக்கே பின் உடலில் கோளாறு உருவாக்கும்.

பரிகாரம்: 

குல தெய்வ வழிபாடு அமாவாசை தினத்தன்று செய்வது உதவியாக அமையும்.

வாழைப்பழம், வெல்லம், தேங்காய் போன்ற பொருளைத் தானமாக அமாவாசை தினத்தில் அளிக்க வேண்டும்.

மகரம் ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

TAG: August Month Dhanusu Rasi Palan 2022 | August Month   Dhanusu Rasi Palan 2022 |  Dhanusu Rasi Palan August 2022 In Tamil |  \Dhanusu Rasi Palan August Month 2022 |  Dhanusu Rasi Palan August Month 2022 | August Matha   Dhanusu Rasi Palan 2022 In Tamil | August Matha   Dhanusu Rasi Palan 2022 | August Matha   Dhanusu Rasi Palan 2022 In Tamil | August Month   Dhanusu Rasipalan 2022 |  Dhanusu August Matha Rasi Palan 2022 |   Dhanusu Monthly Rasi Palan | Tamil  Dhanusu August Month Rasi Palan 2022 | தனுசு ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | ஆகஸ்ட் மாத தனுசு ராசிபலன் 2022 | August Monthly Rasi palan 2022 | August 2022 Monthly Rasi Palan  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்