Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Magara Rasi Palan August 2022 in Tamil: சுக்கிரனின் பார்வை மகரத்தில் விழுவது நல்ல பலன் அளிக்குமா…!

Manoj Krishnamoorthi July 26, 2022 & 11:44 [IST]
Magara Rasi Palan August 2022 in Tamil: சுக்கிரனின் பார்வை மகரத்தில் விழுவது நல்ல பலன் அளிக்குமா…!Representative Image.

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022  ( மேஷம்- மீனம்)


மகரம் (Magara Rasi Palan August 2022 in Tamil)

கலகலப்பான மனதும் அயராது உழைக்கும் குணம் கொண்ட மகர ராசிக்காரரே இந்த வருடம் 2022 ஆகஸ்ட் மாத ராசியில்  சுக்கிரன் மிதுனத்தில் இருந்து கடகத்தில் நுழைவது நல்ல பலன் அளிக்குமா.... சாதகமாக இல்லை என்றால் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி எங்கள் பதிவு தெளிவுபடுத்தும்.

பொது பலன்: 

மகர ராசிக்காரரே சுக்கிரனின் பார்வை மகரத்தில் விழுவதும் புதன் உச்சம் அடைவதும்  சாதகமான பலன் அளிக்கும். முக்கியமாக சனி மகரத்தில் இருப்பது நல்ல தருணமாக அமையும், அமைதியாக வாழ்க்கை நகரும்.

குடும்ப வாழ்க்கை:

இராகு 4 ஆம் வீட்டிலும் கேது 10 வீட்டிலும் இருப்பது பெரிய அளவு பிரச்சனை அளிக்காது, சில சங்கடங்கள் வந்தாலும் சுமுகமாக மாற்ற முடியும். கணவன் மனைவி உறவில் பொறுமை மிக அவசியமாகும். இல்லற வாழ்க்கை கலவையாக இருக்கும். காதல் வாழ்க்கையில் சில குழப்பமான தருணமாக அமையும். இரத்த சொந்தத்தின் மூலம் ஆதரவு கிடைக்கும்.

தொழில்:

உங்கள் தொழில் வாழ்க்கை சுமுகமாக இருக்கும், வியாபாரம் நல்ல லாபம் அளிக்கும். அலுவலகத்தில் சக பணியாளருடன் சில சங்கடங்கள் வரும், கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும். நிதி நிலையில் சாதகமாக அமைந்துள்ளது.

கல்வி நிலையில் பதட்டமான நிலை அதிகமாக இருக்கக் கூடும், விடாமுயற்சி தேவைப்படும். போட்டி தேர்வு தயாராகும் மகர ராசிக்காரருக்கு சலிப்பு உருவாகும்.

உடல்நலம்:

உங்கள் 4 ஆம் வீட்டில் இராகு, சூரியனின் அட்டம ஸ்தானம் உடல்நலத்தைப் பாதிக்கும். எனவே, ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். வயதான மகர ராசிக்காரர்கள்  ஆரோக்கியத்தில் அதீத கவனம் கொள்ள வேண்டும்.

பரிகாரம்: 

சனிக்கிழமை அன்று சனிபகவான் தரிசனம் செய்தல் வேண்டும், சனிபகவானுக்கு எள்ளு  படைத்து வழிபாடு செய்வது நன்மை அளிக்கும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Magara Rasi Palan August 2022 in Tamil | August Month Magaram Rasi Palan 2022 | August Month   Magaram Rasi Palan 2022 |  Magaram Rasi Palan August 2022 In Tamil |  \Magaram Rasi Palan August Month 2022 |  Magaram Rasi Palan August Month 2022 | August Matha   Magaram Rasi Palan 2022 In Tamil | August Matha   Magaram Rasi Palan 2022 | August Matha   Magaram Rasi Palan 2022 In Tamil | August Month   Magaram Rasipalan 2022 |  Magaram August Matha Rasi Palan 2022 |   Magaram Monthly Rasi Palan | Tamil  Magaram August Month Rasi Palan 2022 | மகரம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | ஆகஸ்ட் மாத மகரம் ராசிபலன் 2022 | August Monthly Rasi palan 2022 | August 2022 Monthly Rasi Palan   

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்