Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

August Month Kadagam Rasi Palan 2022: சுக்கிரன் கடக ராசியில் வருவது யோகமா…!

Manoj Krishnamoorthi July 25, 2022 & 12:25 [IST]
August Month Kadagam Rasi Palan 2022: சுக்கிரன் கடக ராசியில் வருவது யோகமா…!Representative Image.

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022  ( மேஷம்- மீனம்)


கடகம் (August Month Kadagam Rasi Palan 2022)

தன்மையான குணத்தால் அனைவரையும் ஈர்க்கும் அன்பான குணம்  கொண்ட கடக  ராசிக்காரரே இந்த 2022 ஆண்டின் ஆகஸ்ட் மாதம் சுக்கிரன் கடகத்திற்கு வருவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிய எங்கள் பதிவு உங்களுக்கு உதவிக்கரமாக இருக்கும்.

பொதுபலன்: 

கடக ராசிக்காரரே இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாகும், குறிப்பாகக் கல்வி ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் ராசியில் இராகு மற்றும் செவ்வாயின் சேர்க்கை மிகப்பெரிய யோகமாக மாறும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது.  இந்த மாதம் சந்திரனின் சேர்க்கை குருவில் ஆரம்பித்து சனி, செவ்வாய் எனப் பயணிப்பது கடக ராசிக்கு நல்ல தருணமாக அமையும்.

குடும்ப வாழ்க்கை:

குடும்ப வாழ்க்கையைப் பொருத்தவரை சூரியன் மற்றும் சுக்கிரன் ஒருநிலையில் இருப்பது பிரச்சனையை சமாளித்டுவிடும், சுமுகமாக இருக்கும். திருமண யோகம் உள்ளது. காதல் வாழ்க்கையில் புரிதல் அதிகமாகும். 

தொழில்:

ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி சுக்கிரன் கடகத்தில் வருவதும்  ரிஷபத்தில் செவ்வாய் இருப்பது தொழில் ஸ்தானத்தில் நல்ல தருணமாக அமையும். சனி பகவான் 7 ஆம் வீட்டில் வக்கிரம் கொள்வதும் குரு 9 இல் வக்கிரமாவது தொழிலில் வளர்ச்சி அளிக்கும்.

கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது, ஆர்வத்துடன் படிப்பர். போட்டி தேர்வுக்கு தயாராகும் கடக ராசிக்காரருக்கு இந்த மாதம் சாதகமாக உள்ளது.   

உடல்நலம்:

உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் குரு பகவான் இருப்பதும், சனிபகவான் கேதுவைப் பார்ப்பது  சில எரிச்சல் போன்ற தொல்லைகள் இருக்கும்.

பரிகாரம்: 

  • பிரதோஷ தினத்தில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்வது நலமான வாழ்க்கை அளிக்கும்.
  • சனிக்கிழமை அன்று எள்ளு தானம் செய்தல் வேண்டும்.

மிதுனம் ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022  

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...



 

TAG: August Month  kadagam Rasi Palan 2022 | August Month  kadagam Rasi Palan 2022 |  kadagam Rasi Palan August 2022 In Tamil |  kadagam Rasi Palan August Month 2022 |  kadagam Rasi Palan August Month 2022 | August Matha  kadagam Rasi Palan 2022 In Tamil | August Matha  kadagam Rasi Palan 2022 | August Matha  kadagam Rasi Palan 2022 In Tamil | August Month  kadagam Rasipalan 2022 |  kadagam August Matha Rasi Palan 2022 |  kadagam Monthly Rasi Palan | Tamil  kadagam August Month Rasi Palan 2022 | கடகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | august monthly rasi palan 2022 | august 2022 monthly rasi palan  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்