Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

August Month Kanni Rasi Palan 2022: புதன் உச்சம் பெறுவதால் இந்த மாதம் கன்னி ராசியில் இதெல்லாம் நடக்குமா…!

Manoj Krishnamoorthi July 25, 2022 & 17:45 [IST]
August Month  Kanni Rasi Palan 2022: புதன் உச்சம் பெறுவதால் இந்த மாதம் கன்னி ராசியில் இதெல்லாம் நடக்குமா…!Representative Image.

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022  ( மேஷம்- மீனம்)


கன்னி (August Month  Kanni Rasi Palan 2022)

அமைதியான சுபாவத்தால் இக்கட்டான சூழலிலும் தெளிவாக சிந்திக்கும் குணம் கொண்ட  உங்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் சுக்கிரன் கடகத்துக்கு வருவதும்11 ஆம்  சூரியன் வருவது சாதகமா.... என்பதை அறிய எங்கள் பதிவைப் பின்தொடரவும்.

பொதுபலன்: 

உங்கள் ராசியில் சுக்கிரன் 11 ஆம் வீட்டிலும் சனி 5ஆம் வீட்டிலும் இருப்பதும் குருவின் வக்கிரம் கன்னியின் மேல் வருவது நல்ல தருணமாக அமையும். சனியின் வக்கிரம் 5 இல் இருப்பது கல்வி ஸ்தானத்தில் நல்ல வளர்ச்சியாக இருக்கும். ஓரளவு நல்ல குடும்ப வாழ்க்கை உள்ளது. உடல்நலத்தில் பெரிய பிரச்சனைகள் வராது.

குடும்ப வாழ்க்கை:

இல்லற வாழ்க்கையில் சில தொந்தரவு வந்து செல்லும், கணவன் மனைவி உறவு ஓரளவு நன்றாக உள்ளது. 2 ஆம் வீட்டில் கேது பகவான் இருப்பது காதல் வாழ்க்கை திருமணமாக மாற்றும்.  குரு பகவனின் பார்வை குழந்தை பாக்கியம் அளிக்கும். 

தொழில்:

கன்னி ராசிக்காரரே 10 மற்றும் 11 ஆம் வீட்டில் இருப்பது தொழில் ஸ்தானத்தை சாதகமாக மாற்றும்.  முக்கியமாகப் புதன் இந்த மாத இறுதியில் உச்சம் கொள்ளுவது உங்களுக்கு சாதகமாகும். சுக்கிரன் 11 ஆம் வீட்டில் இருப்பதால் தேவையான அளவு செல்வ நிலை இருக்கும்.

உடல்நலம்:

உங்கள் ராசியில் செவ்வாய் 9 ஆம் வீட்டில் இருப்பது உடல்நலத்தில் முன்னேற்றம் அளிக்கும். சூரியனின் நிலை சாதகமாக இல்லாததால் உணவு பழக்கத்தால் சிறு தொல்லைகள் அளிக்கும். 

பரிகாரம்: 

  • வீட்டில் கோ மாத பூஜை செய்வது சுபிட்சமான வாழ்க்கை அளிக்கும்.
  • புதன்கிழமை அன்று அதிகாலையில் விநாயகர் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி ஒரு குடம் நீர் ஊற்றி  வழிபாடு செய்ய வேண்டும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


 

TAG: August Month  Kanni Rasi Palan 2022 | August Month  Kanni Rasi Palan 2022 |  Kanni Rasi Palan August 2022 In Tamil |  Kanni Rasi Palan August Month 2022 |  Kanni Rasi Palan August Month 2022 | August Matha  Kanni Rasi Palan 2022 In Tamil | August Matha  Kanni Rasi Palan 2022 | August Matha  Kanni Rasi Palan 2022 In Tamil | August Month  Kanni Rasipalan 2022 |  Kanni August Matha Rasi Palan 2022 |  Kanni Monthly Rasi Palan | Tamil  Kanni August Month Rasi Palan 2022 | கன்னி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | ஆகஸ்ட் மாத கன்னி ராசிபலன் 2022 | August Monthly Rasi palan 2022 | August 2022 Monthly Rasi Palan  

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்