Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

August Month  simmam Rasi Palan 2022: சிம்ம ராசிக்காரர் அமைதியா இருந்த பிரச்சனை இல்லையா….!

Manoj Krishnamoorthi July 25, 2022 & 16:55 [IST]
August Month  simmam Rasi Palan 2022: சிம்ம ராசிக்காரர் அமைதியா இருந்த பிரச்சனை இல்லையா….!Representative Image.

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022  ( மேஷம்- மீனம்)


சிம்மம் ( August Month  simmam Rasi Palan 2022)

இருக்கும் இடத்தில் முதன்மை ஸ்தானத்தில் விளங்கும் சிம்ம  ராசிக்காரரே இந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் பல பலன்கள் நிகழும் இந்த பலன் சாதகமா...! என்பதைப் பற்றி அறிய இவ்வாசகத்தை பின்தொடரவும்.

பொது பலன்: 

இந்த மாதம் புதன்  சிம்மத்தில் இருப்பதும் சுக்கிரன் ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறகு கடகத்தில் வருவது தொழில் மாற்றத்தைப் பற்றிய எதிர்மறை சிந்தனைகளை அளிக்கும், எனவே அமைதியாக இருப்பது பிரச்சனை இல்லாமல் இருக்க வைக்கும். 12 ஆம் வீட்டில் இருக்கும் சுக்கிரன் ஆரோக்கிய கேடு அளிக்கும். கல்வி நிலையில் பிரச்சனை இல்லை.

குடும்ப வாழ்க்கை:

குடும்ப வாழ்க்கையைப் பொருத்தவரை ஏற்ற இறக்கமாக இருக்கும், அமைதியாக இருப்பது நல்லதாகும். குடும்பத்தில் பெரிய இணக்கம் காணப்படாது. சனி பகவான் 6 இல் இருப்பது சில சண்டை சச்சரவுகளை உருவாக்கும். காதல் வாழ்வில் பொறுமை காப்பதால் உறவைத் தக்க வைத்து கொள்ள முடியும். குடும்ப பொறுப்புகள் சுமையாக தோன்றும்.

தொழில்:

உங்கள் ராசியில் 8 ஆம் வீட்டில் குரு மற்றும் 6 ஆம் வீட்டில் சனி வக்கிரம் அடைந்திருப்பது தொழில் ஸ்தானத்தில் ஆதாயமான தருணமாக அமையும். முக்கியமாக சிம்மத்தில் புதன் இருப்பது நல்ல பலன் அளிக்கும், தொழில் மாற்றம் செய்ய இது சரியான நேரமில்லை. 

செல்வ நிலையில் செலவு தான் அதிகமாக இருக்கும். ஆனால் வருமானத்தில் பாதிப்பு கிடையாது. வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகள் எடுக்க சாதகமாக இல்லை.

உடல்நலம்:

உங்கள் ராசியில் 6 ஆம் வீட்டில் நிலை கொண்டு இருக்கும் சனி பகவான்  இருப்பது உடல்நலத்தில் சில பாதிப்பை உருவாக்கும்.  உணவு பழக்கம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை அளிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பரிகாரம்: 

  • சூரிய நமஸ்காரம் செய்து வருவதனால் வளமான வாழ்க்கை வாழ முடியும்.
  • சனிக்கிழமை தினத்தில் சனி பகவானை வணங்கி எண்ணெய் தானம் செய்தல் வேண்டும்.

Also Read: கன்னி ராசியின் ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


 

TAG: August Month  simmam Rasi Palan 2022 | August Month  simmam Rasi Palan 2022 |  simmam Rasi Palan August 2022 In Tamil |  simmam Rasi Palan August Month 2022 |  simmam Rasi Palan August Month 2022 | August Matha  simmam Rasi Palan 2022 In Tamil | August Matha  simmam Rasi Palan 2022 | August Matha  simmam Rasi Palan 2022 In Tamil | August Month  simmam Rasipalan 2022 |  simmam August Matha Rasi Palan 2022 |  simmam Monthly Rasi Palan | Tamil  simmam August Month Rasi Palan 2022 | சிம்மம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | ஆகஸ்ட் மாத சிம்ம ராசிபலன் 2022 | august monthly rasi palan 2022 | august 2022 monthly rasi palan  | August Month  simha Rasi Palan 2022

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்