Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

August Month Rishaba Rasi Palan 2022: இன்பமான வாழ்க்கையா ரிஷப ராசிக்காரருக்கு…?

Manoj Krishnamoorthi July 24, 2022 & 15:10 [IST]
August Month Rishaba Rasi Palan 2022: இன்பமான வாழ்க்கையா ரிஷப ராசிக்காரருக்கு…?Representative Image.

ரிஷபம் (August Month Rishaba Rasi Palan 2022)

சாதுரிய குணமும் சாமர்த்தியமும் கொண்ட ரிஷப ராசிக்காரரே இந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் ராசிக்கு 9 வீட்டில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் ஏற்படும் பலன் என்னவென்று அறிய வேண்டுமா.....? இந்த பதிவை மேற்கொண்டு வாசிப்பதால் ஆகஸ்ட் மாதம் ரிஷப ராசிக்கு சாதகமா...! இல்லை பாதகமா...! என்பதை அறியலாம்.

Also Read: மேஷம் ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022

பொது பலன்: 

இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு சாதகமான மாதம் என்றே கூறலாம், உங்கள் ராசியில் பத்தாம் வீட்டின் அதிபதி சனி 9 இல் இருப்பது தொழில் ஸ்தானத்தை சிறப்பாக மாற்றும். புதனின் நிலையும் சாதகமாக இருப்பது மாணவர்களின் கல்வி நிலை முன்னேற்றமடைய செய்யும். குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு நல்ல மதிப்பு இருக்கும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை. சிறப்பான மனநிலை இருந்தாலும் ஆரோக்கியத்தில் கவனமாக வேண்டும்.

குடும்ப வாழ்க்கை:

உங்கள் இல்லற வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். புதனின் சாதகமான நிலை உங்கள் காதல் வாழ்க்கையை அன்பாக மாற்றும். பல நாட்களாக சந்திக்க முடியாத நபரை சந்திக்க நேரிடும். புதன் இந்த மாதம் உச்சம் பெறுவதால் குடும்பத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகமாகும், உங்கள் பேச்சுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும்.

தொழில்:

இந்த மாதத்தின் தொடக்கத்தில் மிதுனத்தில் இருக்கும் சுக்கிர பகவான் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் அளிக்கும், மகரத்தில் வக்கிரம் அடைந்துள்ள சனி தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும்.  ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு பின் தற்போது இருக்கும் நிலையில் இருந்து நிச்சியமான ஒரு ஏற்றம் தொழில் ஸ்தானத்தில் ஏற்படும். திட்டமிட்ட படி உங்கள் செயல்கள் நடைபெறும்.

உடல்நலம்:

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் கேது பகவான் இருப்பதால் உடல்நலத்தில் சிறிய பிரச்சனைகள் இருக்கும், ஆனால் பெரியதாகப் பாதிக்காது. 

பரிகாரம்:

  • வெள்ளிக்கிழமை அன்று கோ மாதா பூஜை செய்து பசுவுக்கு உணவளிக்க வேண்டும்.
  • பெருமாள் கோவில் சென்று துளசி மாலை அர்ப்பணித்து பால் அபிஷேகம் செய்வது நன்மை அளிக்கும்.

     

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2022  ( மேஷம்- மீனம்)


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

TAG: August Month Rishaba Rasi Palan 2022 | August Month Rishabam Rasi Palan 2022 | Rishaba Rasi Palan August 2022 In Tamil | Rishabam Rasi Palan August Month 2022 | Rishabam Rasi Palan August Month 2022 | August Matha Rishaba Rasi Palan 2022 In Tamil | August Matha Rishabam Rasi Palan 2022 | August Matha Rishabam Rasi Palan 2022 In Tamil | August Month Rishaba Rasipalan 2022 | Rishabam August Matha Rasi Palan 2022 | Rishabam Monthly Rasi Palan | Tamil Rishabam August Month Rasi Palan 2022  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்